மதுரை : தி.மு.க., வில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளின் ஜாதி என்ன என்று கணக்கெடுக்க கட்சி தலைமை வாய்மொழி உத்தரவிட்டுள்ளதால், 'ஜாதி சமயம் வேறுபாடற்ற சமுதாயம் அமைப்போம்' என மேடைகள் தோறும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதெல்லாம் அரசியலுக்காகவா என நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.