24/04/2023

அடி ராட்சசியே...

 


கண்கள் 

திறக்கும் வரை தான் 

கனவு நீடிக்கும்.. 


ஆனால்...


என் கண்கள் 

மூடும் வரை 

உன் நினைவு நீடிக்கும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.