23/05/2023

தமிழகத்தை பிடித்திருக்கும் விஜயநகர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா தமிழர்கள்?

 


குரு பாரஞ்சித் ராமாயண நிகழ்வை தனது படங்களில் மறுபதிப்பு செய்வதில் வல்லவர் ( உதாரணம் "காலா" ). இது 7500 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேறிய ராமன் எனும் யூத பிராமணனால் உண்டான போர்.

சிஷ்யன் மாரி செல்வராஜ் மகாபாரத நிகழ்வை மறுபதிப்பு செய்வதில் வல்லவர் ( உதாரணம் "கர்ணன்" ). இது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேறிய "சகுனி" எனும் யூத பிராமணனால் உண்டான போர்.

இப்போது இந்த முற்போக்கு முகமூடி போர்த்திய இரண்டு திராவிட சங்கி இயக்குனர்களில், சிஷ்யர் மாரி, 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை பீடித்த, உடுப்பி யூத பிராமணன் வித்தியாரன்யனால் ஏவி விடப்பட்ட பீடை ஆட்சியான "விஜயநகர பேரரசின்" நிகழ்வுகளை மறுபதிப்பு செய்யப்போவதாக இந்த போஸ்டர்கள் உணர்த்துகிறது. 

எத்தனையோ கம்பீரமான விலங்குகள் இருக்கும்போது, விஜயநகர கோஷ்டிகள் ஏன் பன்றியை தனது சின்னமாக தேர்ந்தெடுத்தனர் ?

காரணம் முகலாயர் ஆட்சியை விரட்டுவது அல்ல அவர்களின் நோக்கம். காட்டுப்பன்றி கிழங்குகளை உண்பதற்காக மன்னை தனது பற்களால் அகழ்ந்து எடுத்து வேரோடு செடிகளை பிடுங்கி எரிவது போல,  இந்த மன்னின் பூர்வ குடிகளான தமிழர்களை வேரோடும் வேரடி மன்னோடும் பிடிங்கி எரிவதே நோக்கம். அதற்கு சிறந்த உதாரணம் இலங்கையை ஆண்ட கண்டி நாயக்க வாரிசுகளான ஆட்சியாளர்கள், சிங்களவர் போர்வையில் ஈழத் தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. காட்டுப் பன்றியின் தனித்தன்மை, மன்னை அகழ்ந்து வேரை பிடுங்குவதுதான் என்பது கன்னட "காந்தாரா" படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் மன்னை தனது கைகளால் அகழ்ந்து காட்டுவான். பன்றி உருவ தெய்வம் , அதாவது பஞ்சுருலி அதைத்தானே செய்யும்.

தமிழர்களின் மரபு வழிபாடுகளில் இல்லாத பன்றி உருவ "வராக அவதாரம், வாராகி போன்ற கடவுள் வழிபாட்டை , சமீப காலமாக திட்டமிட்டே மக்களிடம் தினித்து வருகின்றனர் வந்தேறிககள். 

ஈழப்போர் நடந்த அதே மே மாதத்தில் மாமன்னன் போஸ்டர்கள் வருவது ஏதேர்ச்சையாக நிகழ்ந்ததல்ல . இது தமிழகத்திலும் அவ்வாறு நிகழ்த்த இருக்கிறோம் என்று பிண்டாரிகள் நமக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும்.

இப்போது 23வதாக பொறுப்பேற்ற புலிகேசி ஆட்சியில் "மாமன்னன்" திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

மாமன்னன் என்றால் "மாமா" மன்னன் என திரு பாலபத்திரி ஓனாண்டி புலவர் சொல்லியதாக தகவல்.

பொருத்திருந்து பார்போம், வெல்லப்போவது இந்த பன்றி கூட்டமா அல்லது...

தமிழர்களான புலிகளா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.