மோடி வரும்போது வெள்ளைக்குடை புடிச்சிகிட்டு கொஞ்சி குலாவுறது உன் கண்ணுக்கு தெரியல...
துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலா போயி பூஜை புணஸ்காரம் பண்றது உன் கண்ணுக்கு தெரியல....
சேகர்பாபு மாட்டு மூத்திரம் குடிக்கிறது உன் கண்ணுக்கு தெரியல...
தமிழ்நாட்ல Rss ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்தது உன் கண்ணுக்கு தெரியல...
மோடி கொண்டு வர்ற நாசக்கார திட்டத்தையெல்லாம் முதல்வரா இருந்தும் தடுக்க வக்கில்லாத தத்திய உன் கண்ணுக்கு தெரியல...
அனுதினமும் சங்கிகளயும் மோடியையும் விமர்சிக்கிற சீமான் உன் கண்ணுக்கு Bjp B டீமாடா....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.