ஒரு இயக்குனராக சீமான் பல நேரங்களில் ஒரு நடிகையான என்னைக் காப்பாற்றினார்... தேற்றினார்... அதை நான் மறந்து விட முடியாது...
காங்கிரஸ்காரரான இவிகேஎஸ் இளங்கோவனுக்கு நான் தாலி கட்டாத மனைவியாக பெங்களூரில் வாழ்ந்தேன்.
எனக்காக அவரிடம் பேசி சீமான் அவமானப்பட்டார்.
ஒரு கட்டத்தில் என்னுடைய தவறுகள் அதிகமாகவும், சீமான் என்னிடம் இருந்து விலகி விட்டார்.
அவர் பேச்சைக் கேட்டிருந்தால் நான் நன்றாகத்தான் இருந்திருப்பேன்.
எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் கோமா கட்டத்தில் இருக்கும் என் சகோதரியுடன் வாழ்ந்து வரும் எனக்கு சீமான் தம்பிகள் தான் உதவி வந்தார்கள். அதையும் நான் கெடுத்துக் கொண்டேன்.
இந்த கொடும் கொரானா காலத்தில் பிரச்சினைகளில் தவிக்கும் எனக்கு சீமான் தான் உதவ வேண்டும்...
- 06. 06. 2019

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.