13/12/2023

2015 பெய்த மழைக்கும் 2023 மழைக்கும் வித்தியாசம் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்...


நேற்று அதிகாரபூர்வமக இந்திய வானிலை மையமே அறிவித்து உள்ளது , 2015 ம் ஆண்டு நவம்பர் 105 சென்டிமீட்டர் மழைக்கு பிறகு நவம்பர் 30 ம் தேதி இரவு முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை பெய்த பெருமழை அதக்ரு பிறகு வெள்ளம் ஏற்பட்டது , வெள்ளம் ஏற்பட்டு நாலு நாளில் மறுபடியும் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது...

2023 வெள்ளம் என்பது 40 சென்டிமீட்டர் நவம்பர் மாதம் மழை அதற்கு பிறகு டிசம்பர் 4மற்றும் 5 தேதிகளில் பெரு மழை , அதன் பிறகு ஒரு துளி கூட மழை இல்லை அஞ்சு நாளாக வெயில் சுளீர் என்று அடித்து கொண்டு இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.