11/01/2024

மீ vs அவள்...


மீ - ஐ லவ் யூ டி 😁😁😁

அவள் - என்னைவிட சூப்பரா அழகா ஒருத்தி கிடைப்பா அவளை லவ் பண்ணுடா என்னை விட்டுரு 🤗🤗🤗

மீ - சுமாரா இருக்குற நீயே ஒத்துக்கலன்னா சூப்பரா இருக்குறவ எப்படி டி ஒத்துக்குவா 😑😑

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.