14/01/2024

மீ vs நண்பன்...


நண்பன் : நானும் 𝐓𝐫𝐢𝐧𝐜𝐨 போயிருந்தா ஜல்லிக்கட்டு போட்டில காளையை அடக்கி இருப்பேன்..😁😜

மீ : முதல்ல உன் பொண்டாட்டி வாய அடக்கப்பார்ரா..🤣🤣

வந்துட்டான் 🚶🚶🚶

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.