இந்தியாவில் மாருதி ஆல்டோ கார் வாங்கும் ஒருவர் ரூ 1.42 லட்சமும் மாருதி XL6 வாங்கும் ஒருவர் 5.4 லட்சமும் Innova Crysta வாங்கும் ஒருவர் 13.7 லட்சமும் வரியாக செலுத்த வேண்டும்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு வரி விகிதங்கள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த அதிகபட்ச வரிகள் கிட்டத்தட்ட தொழில்துறையை வீழ்ச்சியை நோக்கி இழுத்துச்செல்லும்.
இணையத்தில் வந்த பதிவு...
நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ரத்தத்தை வரி பணமாக உறிஞ்சி கார்ப்பரேட் அயோக்கியர்களுக்கு தரும் புரோக்கர் வேலைகளை இந்த நாடு செய்கிறது.
சாமானியர்கள் என்று கோபப்படுகிறானோ அன்று விடுதலை கிடைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.