பொதுவா இந்த சுயமரியாதை கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை பிரண்ட்ஸ் தான் இருப்பாங்க. அப்பா அம்மா எல்லாம் இருக்க மாட்டாங்க. அப்படின்னா, வீட்ல தெரியாம கல்யாணம் பண்ணிக்கறவங்களுக்குத் தான் இந்த சுயமரியாதை கல்யாணம்.
சரி, அதுக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல போயி கல்யாணம் பண்ணிக்கலாமேன்னா, யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கனும்ன்னா, அங்க ஏதோ ஒரு சர்ட்டிஃபிகேட் கேப்பாங்களாம்.
அந்த சர்ட்டிஃபிகேட் வாங்கனும்ன்னா, கோவில்ல போயி கல்யாணம் பண்ணிக்கனும். கோவில்ல கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் இது தான் மொத கல்யாணமா, இது கள்ளக்காதல் ஒன்னும் இல்லயே, சட்டத்துக்கு எதிரான கல்யாணம் இல்லயே, மாப்பிள்ளைக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் ஆகி அவங்களுக்கு இன்னமும் டைவர்ஸ் ஆகாம இல்லயே, கூட வந்திருக்கற சாட்சிகள் நல்லவனுக தான, இப்படியெல்லாம் செக் பண்ணிட்டு, கடைசியா அந்தப் பொண்ணுட்ட, உங்கப்பா, அம்மாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்காத, கொஞ்சம் பொறுக்கலாமேன்னு அட்வைஸ் பண்ணிப் பாத்துட்டு, பொண்ணு பிடிவாதமா நின்னா கல்யாணம் பண்ணி விட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்துடுவாங்களாம்.
இதுல எங்கயாச்சும் கள்ளத்தனம் பண்ணனும்ன்னா, கோவில்ல அனேகமா நடக்காது. ஆனா அதுக்கும் கோவில்லயே ஒரு வழி இருக்கு. கோவில் வாசல்ல இருக்கு. அங்க ஒரு பெக்கர் மேன் சிலையா ஒக்காந்திருப்பான். கோவிலுக்குப் பக்கத்துலயே அவனுக்கு ஒரு மன்றம் இருக்கும், இல்லன்னா அந்த சிலை தான் மன்றமா இருக்கும்.
அங்கப் போயி நின்னா போதும், உடனே சீர்த்திருத்தத் திருமணம்ன்னு எதயோ ஒன்னை பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சு, சர்ட்டிஃபிகேட் கொடுத்திருவாங்களாம். கூடவே பெரியார் வாழ்கன்னு சத்தம் போட்டா, அடுத்த கல்யாணத்த ஃப்ரீயாட்டு பண்ணித் தர்றோம்ன்னு சொல்லி கூப்பன் கொடுத்திருவாங்க. அந்த சிலைக்கு ஒரு மாலையயும் போட்டு விட்டா, அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணோ மாப்பிள்ளயோ, அவங்களே ரெடி பண்ணித் தருவாங்களாம்.
இவ்ளோ தாங்க இவனுகளோட திராவிடம், ராம்சாமி, பகுத்தறிவு, சுயமரியாதை, சித்தாந்தம், சமூகச் சீர்த்திருத்தம். ராம்சாமி சிலைக்கு முன்னாடி கல்யாண ஃபோட்டோ போடறது ஒரு டெக்னிக்கல் convenience. மத்தபடி ராம்சாமி இந்த உலகத்துக்கு ஒரு irrelevant furniture.
மொத்தத்துல விபச்சாரம் அல்லது 21 ஆம் பக்கம் மேட்டர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.