மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் Balu Kaliyaperumal அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி.
Dr. S. Ramadoss
Anbumani Ramadoss

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.