26/06/2017

SBI வங்கி உட்பட பொது துறை வங்கிகளின் லாகரில் வைக்கும் பொருட்கள் தொலைந்து போனால் நாங்கள் பொறுப்பல்ல, தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் இன்சுரன்ஸ் செய்து கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி...


அசம்பாவிதங்களை தவிர்க்க ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு ஆதார் கட்டாயம், ஆதார் கார்டு இல்லாவிட்டால் தங்க அனுமதிக்கக் கூடாது - காவல் துறை உத்தரவு...


வெளிநாடுகளில் தமிழர்கள் உயர்பதவிகளில், தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?


வெளிநாடுகளில் தமிழர் உயர்பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியிலிருப்பதை ஏன் ஏற்க முடியவில்லை?

இதற்கான பதில்...

வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ.. அதைவிடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில். ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ,அத்திபூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற்போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.

ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு.. மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல்கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு?

வழுக்கை தலையில் முடிவளர....


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

இந்தியா இலங்கைக்கு ஈழப் போரில் துணைபுரிந்தது சம்பந்தமான ஆவணங்களும் விக்கி லீக்ஸ் ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது...


இது மத்திய மற்றும் திராவிட கட்சிகளின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...


நீட் தேர்வு முடிவு அறிவிப்பு..

கேரள விலிருந்து 79.5%
தெலுங்கானா 77%
ஆந்திரா 72.93%.
கர்நாடகா 72.85%.

இந்திய மாநிலங்களில்
மருத்துவதுறையில் முதன்மை வகிக்கும் தமிழகத்தில் 41% மாணவர்களே தேர்ச்சி.

பலவழிமுறைகளிலும்
தமிழர்களுக்கு எதிரான சுரண்டல்களை நடத்துகிறது இந்தியம்.

இந்த உண்மையை மறைத்து
தி இந்து நாளிதழ் எப்படி தமிழர்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என்று பாருங்கள்.

இந்த நீட் தேர்வை செயலலிதா அவர்கள் சாகும் வரை எதிர்த்தே வந்தார்..

இது மத்திய பாசக மற்றும் திராவிட அதிமுக மற்றும் கண்டுகொள்ளலாம் விட்ட திமுக இவர்களின் தமிழர்களுக்கு எதிரான இன்னொரு கூட்டு துரோகம்...

நம்ப முடியாத ஆதார் உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்...


நீட் தேர்ச்சி மாயையும் உண்மையும்...


தமிழ்நாட்டு மாணவர்கள் 41 சதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி... உண்மை என்ன?

நீட் தேர்ச்சி என்பது எழுதிய மொத்த மாணவர்களில் முதல் பாதி இடங்கள் பெற்றோர் என்பதே..(50 percentile)

அதாவது இந்தியாவில் நீட் எழுதிய 11 லட்சம் பேரில் முதல் 5.5 லட்சம் பேர் தேர்ச்சி என்பதாகும்.

இந்த 5.5 லட்சம் பேரில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் 41 சதம், அதாவது 36 ஆயிரம் பேர் தேர்வு என பொருள்.

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் 15 சதம் இந்திய ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 85 சத இடங்கள் சுமார் 3000 மருத்துவ இடங்கள் தமிழ்நாடு ஒதுக்கீடு எனப்படும்.

இந்த தமிழ்நாட்டு ஒதுக்கீடு என்பது தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும்  என்பது அல்ல, இது தமிழ்நாட்டில் 5 வருடங்கள் படிக்கும் அனைவருக்குமானது, சிபிஎஸ்ஈ மாணவர்கள்  உள்பட..

ஆக நீட் தேர்ச்சி 36 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் என்றாலும் இதில் முதல் மூவாயிரம் பேர் யார்? அவர்களுக்கே தமிழ்நாட்டு மருத்துவ இடங்கள்..

தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் சிபிஎஸ்ஈ மாணவர்கள் 4 ஆயிரம் பேர், தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் 86 ஆயிரம் பேர்.

இதில் முதல் மூவாயிரம் இடத்தில் சிபிஎஸ்ஈ மாணவர்களே இருப்பர் என்பதே எதார்த்தம். அவர்களுக்கே தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ இடங்களும் கிடைக்கும்.

தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் நாமம் சாத்தப்படுவர் என்பதே இன்றைய நடைமுறை உண்மை...

கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட வரித் திட்டம்...