08/11/2020

இந்த அவலத்துக்கு எல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார் EPS?

 


தமிழ் கடவுள் முருகனை கேவலப்படுத்திய பாஜக...

 


ஏழு பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு - அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்...

திருமாவளவன், வேல்முருகன் நிலைப்பாடு என்ன...?

எலும்புத் துண்டுகளுக்காக கூட்டணியில் இருப்பார்களா அல்லது வெளியேறுவார்களா...?

அல்லது கூட்டணியில் இருப்பதை ஞாயப்படுத்த காரணங்களை தேடுவார்களா...?

அல்லது வெறும் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு கூட்டணியில் தொடர்வார்களா...?

அல்லது இதை திசை திருப்ப மீண்டும் இல்லாத ஒன்றை வைத்து கலவரம் செய்வார்களா...?

மக்கள் விரோதி பாஜக மோடி கலாட்டா...

 


சங்கிகளே இன்னும் நல்லா கதறுங்கோ...

 


சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் : ஆராய்ச்சியாளர்கள் தகவல்...

 


சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தெரியவந்துள்ளதாக பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் கூறிள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து சுபாஷ் சந்திர போஸ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 25,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ் எழுத்துக்கள், சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த எழுத்துகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களே என்றார்.

தமிழகத்தில் பாறை ஓவியங்கள், குறியீடுகள், எழுத்துகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பலர் உள்ளதாகக் கூறிய சுபாஷ் சந்திர போஸ், அவர்களை கொண்ட குழு அமைத்து கீழடி பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/10/3/2018/tamil-used-communicate-indus-valley-says-researchers

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்...

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்...

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும்.

குழந்தைகளை அந்தப் பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது. 

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே..

மக்கள் விரோதி தேச துரோகி பாஜக மோடி 😡

 


தமிழர் விரோதி அதிமுக எடப்பாடி யின் சதி...

 


அரசு செய்ததிலேயே பெரும் துரோகம் தமிழக அரசு வேலைகளை வெளி மாநிலத்தவர்களுக்கு திறந்து விட்டதுதான்...

நம்ம உசிலம்பட்டிக்காரன் ஜபல்பூர் தாலுக்கா ஆஃபீசில் பியூன் வேலை செய்வானா? ஆனா அவன் வருவான். நம்மை இந்தியிலேயே மிரட்டி வெளியே நிற்க வைப்பான். பரிதாபம் நம் மாநில இளைஞர்கள் நிலை...

நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானுக்கு.. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...