08/12/2020

மக்கள் விரோத பாஜக மோடி அரசே வேளாண் சட்டத்தை கைவிடு...

 


https://www.facebook.com/RTnews/videos/818475179003680/

இவ்வளவு மக்கள் கூட்டம் கொரோனா நாடகத்தையும் உடைத்து விட்டது..

வெல்லட்டும் விவசாயி ♥

 


சாதி பெயரை கேக்காதே என கதறுபவர்கள் பின்னணி... தமிழக இடஒதுக்கீட்டின் அவலநிலை...

ST பட்டியலில் மொத்த  சாதிகளின் எண்ணிக்கை = 36...

கொண்டாரெட்டி, மலையாளி, மலையக்கண்டி, ஊராளி, காட்டு நாயக்கர், கம்மாரா, கொரகா, மலை அரையர், குடியா, கண்யான், இது போல இந்த பட்டியலில் உள்ள 36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76.

ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், அஜிலா, பைரா, ராணேயர், பஞ்சமா, நாயாடி, டோம், ஜக்கலி, பகூடா இது போல இந்த பட்டியலில் உள்ள 76 சாதிகளில் 40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

BC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 138.

பில்லவா, செளத்திரி, கெளடா, ஜெட்டி, கன்னடிய நாயுடு, கேரள முதலி, மராட்டியர், ஒதியா, ரெட்டி, சாலிவாகனா, லம்பாடி, இது போல இந்த பட்டியலில் உள்ள 138 சாதிகளில் 65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41.

பெஸ்கா, பட்ராஜீ, இசை வேளாளர், சீவியர், ஜோகி, கொரச்சா, தெலுங்கு பட்டி செட்டி, தொம்மரா, நோக்கர், ஜம்புவானோடை, இது போல இந்த பட்டியலில் உள்ள 41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

DC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 68.

பட்டுதுர்காஸ், சக்கலா, தெலுங்கு பட்டி செட்டிகள், மொந்த கொல்லா, தொங்க போயர், தொம்பர்கள், நோக்கர்கள், போயர்கள் , இது போல இந்த பட்டியலில் உள்ள 68 சாதிகளில் 35 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

முற்பட்டபட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கை= 79.

ஆங்கிலோ இந்தியர், லண்டன் மிஷன், மலங்கரா, சட்ஸி, மைமன், நவாப், குதுப்பத்தான், நாயுடு, மூசிக பலிஜ குலம், கொண்ட ரெட்டி, இது போல இந்த பட்டியலில் உள்ள 79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது உண்டா? தமிழ்குடிகளால் வேறு மாநிலத்தில் அந்த மாநில அரசு பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியுமா? 

ஆனால் இங்கு மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும், மற்றும் பிற மொழியினரும் இங்கு இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.

இது யாருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தில் உள்ள சாதிய எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம். இதை பற்றி யாராவது இந்த நிலத்தில் பேசியது உண்டா?

இது தெரியாமல் தமிழ்குடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.  ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல பொது வெளியில் பேசிக் கொண்டு தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.

இட ஒதுக்கீடு முறையில் தமிழ் சாதிகளை விட பிற மொழி சாதிகள் தான் அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதை கேட்க யாருக்கு தைரியம் உள்ளது??

இங்கு தான் தமிழ் சாதிகளுக்குள் அடித்து கொள்வதற்கு மட்டுமே நேரம் உண்டு.

இத்தனை உரிமைகளையும், அதிகாரத்தையும், பலன்களையும் பிற மொழி சாதியினருக்கு கொடுத்தவர்கள் திராவிடர்கள்தான்.

திராவிடர்கள்தான் இத்தனை பிற மொழி சாதிகளை இங்கு இடம் பெற செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை பிற மொழி சாதியினரும் அனுபவிக்க காரணமானவர்கள்.

இந்த மண்ணில் திராவிட_ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்க தான் செய்யும். இதற்கான ஒரே தீர்வு மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு. 

சட்டநாதன் அறிக்கை போல.. நாம் மக்கட்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்டால் இங்கு பிற மொழி சாதியினர் பயன்பெறும் அளவு குறையும்‌‌.

தமிழ் குடிகள் ஆதரவு கொடுங்கள். இல்லை எனில் இந்த நிலத்தை பிற மொழி சாதியினர்  ஆக்கிரமிப்பு செய்வது உறுதி. பாதி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். இழந்தவற்றை மீட்க, உரிமையை வெல்ல, நிலத்தை காப்பாற்ற, அதிகாரத்தை கைப்பற்ற, ஆட்சியை கைப்பற்ற தமிழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்...

இங்கு படிக்காதவனை முட்டாள் என்று சொல்லும் கூட்டம் யோசித்து பாரு யார் முட்டாள் என்று தெரியும்...

 


உலக அளவில் கவனம் பெறும் இந்திய விவசாயிகள் போராட்டம்... பாஜக மோடிக்கு செருப்படி...

 


மல்லிகையும் மருத்துவ குணமும்...

 


மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம்  மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல்,  பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய்  சிறந்தது. ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில்  தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால்  கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய்    - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ   - 5 கிராம்

கறிவேப்பிலை                  -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப்  பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்...

ஊழலே அசந்து போகும் திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி ஊழல்...

 


ஊழல் பண்ணி மாட்டிக்கிட்டு, அத சொல்லி மக்களிடம் அதுலயும் ஊழல் பண்ணுனா  ஊழல் விஞ்ஞானின்னு பட்டம் குடுக்காம வேற என்ன செய்வான், சர்க்காரியா?

ஊழலுக்கு ஒரு நோபல் பரிசு இருந்தால் அடுத்த ஆயிரம் வருஷத்துக்கு  கருணாநிதிக்கே அதை ரிசர்வ் பண்ணி இருப்பானுக.

அல்லது, அறிவியலை ஊக்குவிக்க 'ஆல்ஃபிரெட் நோபலின்' பெயரில் விருது வழங்குவது போல,  உலக மகா ஊழல்களை அங்கீகரிக்கும் வண்ணம் கருணாநிதி பெயரில் விருது வழங்கலாம்.

இப்படியான திறமைகள் கொண்ட கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஊழலை கருணாநிதி என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கலாம்.

டெண்டர் வழங்குவதில் 10 ஆயிரம் ரூபாய் 'கருணாநிதி' செய்தார். 

மாட்டுத்தீவன கருணாநிதி வழக்கு, போபோர்ஸ் கருணாநிதி வழக்கு, சவப்பெட்டிகள் வாங்கியதில் கருணாநிதி வழக்கு, ஜெயலலிதாவின் டான்சி கருணாநிதி வழக்கு, நல்லா இருக்குல்ல...

விவசாயிகள் ஒன்றிணைந்தால் நாடு தாங்காது 💪

 


இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஐ.நா ஆதரவு...

 


07/12/2020

இந்தியாவை ஆள்வது ஆரியம். அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...

 


இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.

இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.

காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.

முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.

தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.

நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்...