27/03/2021

பிராடு திமுக துரைமுருகன் கலாட்டா...

 


பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...

 


கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் பெண்ணியப் புரட்சியும்...

 


72 வயதில், 26 வயது பெண்ணை திருமணம் செய்து, இது ஒரு மாபெரும் பெண்ணியப் புரட்சி, நான் உலக மகா புரட்சியாளன் என்று கூறிய கேவலம் உலகில் எங்கும் நடந்திருக்கவில்லை.

பெரியார் என்ற தமிழின அழிப்பின் ஆணிவேரான வடுக வந்தேறியின் படத்தில் குசுபூவை மனைவியாக போட்டதின் நோக்கம் மணியம்மையை வயதான பெண்மணியாக காட்டவே தான்.

வெங்காய ராமசாமியின் இறப்பிற்கு பின்னர் மனிதகுல துரோகி கருணாநிதி, அண்ணா, மற்றும் பிற திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி) வந்தேறிகளால் துன்புறுத்தப்பட்டு தவறாக நடத்தப்பட்டார்.

இந்த பொழப்புக்கு சும்மா பொதீட்டு இருந்திருக்கலாம்.

அந்த திருட்டு திராவிட கள்ள சிரிப்புதான் செம அழகு...

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கலாட்டா...

 


கணவன் Vs மனைவி...

 


பொண்டாட்டி துணி துவைக்க கஷ்டப்படுறாளேன்னு வாஷிங் மெஷின் வாங்கி தர்ற புருஷனுங்க உண்டு.

புருஷன் சம்பாதிக்க கஷ்டப்படுறானேன்னு ATM மெஷின் வாங்கி கொடுத்த ஒரு பொண்டாட்டியாவது இருக்காளா?

ஜெ.தீபா கலாட்டா...

 


தொப்பையை குறைக்க வழிகள்...

 


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல.

ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

பாஜக - அதிமுக தேர்தல் கலாட்டா...

 


ஆசிரியர் Vs மாணவன்...

 


பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?

மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

ஆசிரியர்: அத கேட்கலடா.. நீ என்னவா ஆக போறே?.

மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..

ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?

மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்.

ஆசிரியர்: முட்டாள்... பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..

மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..

ஆசிரியர்: டேய்.. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?

மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..

ஆசிரியர்: சுத்தம்.. நீயெல்லாம் எங்க உருப்பட போற... போய் தொல...

பெண்களை கேவலப்படுத்தும் திமுக கொள்ளை பரப்பு செயலாளர் ஐ. லியோனி...