13/04/2021

பெரியாரை மட்டும் படித்தால் போதாது...

 


பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி 😔

 


இன்னைக்கு தண்ணீரில் தான் பால் கலக்குறானுங்க...

 


முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...

 


உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

கார்ப்பரேட் கைகூலி அரசு...

 


மனம் போல் வாழ்க்கை...


எண்ணம் போல் வாழ்க்கை மனம் போல் மாங்கல்யம் என்பது வெறும் பழமொழி அல்ல. ஆரோக்கியம் செல்வ செழிப்பு என எல்லாவற்றுக்கும் மனமே காரணம். 


பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரராகிறார்கள் ஏழை இன்னும் ஏழையாகிறான். பணக்காரர்களின் எண்ணம் பணத்தை பற்றியே உள்ளது. ஏழையின் எண்ணம் வறுமையை பற்றியே உள்ளது. 


உங்களுடைய எண்ணங்களே இன்றைய நிலைக்கு காரணம். 


நீண்ட நாட்கள் தேக்கி வைத்த மன அழுத்தம் தோல் நோயாக வெளிப்படுகிறது மற்ற உடல் நோய்கள் வரக் 70%  காரணமாகவும் மனமே உள்ளது. 


மனதை ஆரோக்கியமாக வைத்தாலே போதும் எல்லாம் மாறும். 


எல்லா புனித நூல்களும் எண்ணம் எதுவோ அது நீயாகிறாய் என்கிறது. 


நேர்மையான எண்ணங்களை அதிகமாக்குங்கள் அற்புதமான வாழ்க்கையை வாழுங்கள்...

மக்களின் எதிரியே அரசு தான்...

 


கசகசா மருத்துவக் குணங்கள்...

கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

பாஜக வின் வாரிசு அரசியலும்...

 


பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூ கலாட்டா...