02/06/2021

உரோம விருட்சம் மூலிகை...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

2030 - 2036 க்குள் இந்த இடங்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து...

 


பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த உச்சநீதிமன்றம்...

 


கொரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றாது, தேர்தலிலும் புதிய மாளிகை கட்டுவதிலும், தன்னை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மற்றும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களையும் முடக்குவதில் மட்டுமே முழுமூச்சாக செயல்படும் மோடி அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து அடுக்கடுக்காக கடுமையான கேள்விகள் கேட்ட உச்ச நீதிமன்றம்...

அதில் ஒன்று காபியின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நாட்டில் என்ன நடக்கிறது என்றும் பாருங்கள் என கண்டித்துள்ளது. இதைவிட நாசூக்காக செருப்பால் அடிக்க முடியாது.

ஐயா இவனுக காபி குடிக்கறவங்களா இருந்தா கொஞ்சமாவது செயல்படுவாங்கய்யா, ஆனால் இவங்களோட தேசிய பானமே வேறாச்சே...

அலோ, கோவை பாஜக MLA வானதி அவர்களே...

 


குஜராத்தின் மக்கள் தொகை என்ன?

6.9 கோடி பேர்..

அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

1.32 கோடி..

தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?

7.62 கோடி பேர்..

தமிழ்நாட்டிற்கு இதுவரை தடுப்பூசி ஒதுக்கீடு எவ்வளவு?

68 லட்சம்..

ம்,,வெரி குட்.. அப்போ சோத்த திண்ணுரவன் யார எதிர்த்து கேள்வி கேக்கனும்?

தடுப்பூசி வழங்காத இந்திய ஒன்றிய அரசை..

மாட்டு மூத்தித்த குடிக்கிரவன் யார கேள்வி கேட்பான் ? மீள் பகிர்வு

தமிழ்நாட்டு அரசை..

நீங்க இப்ப யார எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க??

தமிழ்நாட்டு அரச..

ம்..வெரி குட்,, மாட்டு மூத்தரம் நல்லா வேல செய்யுது...

பாஜக மோடி அரசுக்கு செருப்படி கொடுத்த உச்சநீதிமன்றம்...

 


திறமையற்ற பாஜக மோடி கலாட்டா...

 


எண்ணமின் அலைகளின் பயணம்...

 


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

திமுக அரசின் கொரோனா மரண பித்தலாட்டம்...

 


கொரோனாவால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் என்ற இடத்தில் due to covid19  என போட்டு வாங்கவும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு. 

தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் respiratory problem, heart problem.. என போட்டு விடுகிறார்கள். 

அப்படி பதிவாகி விட்டால் பின்னர் ஏதும் அரசு உதவிகள் அறிவிக்கப்பட்டால் பெற முடியாது. எனவே சரியாக எழுதி வாங்கவும்...

இப்படி மாற்றி போட்டு கொரோனா இறப்பு கணக்கை மறைக்கும் திமுக ஸ்டாலின் அரசு...

ஹலோ போலீசா...

 


இன்னைக்கு என் பிரண்ட் வீட்டுல கறி எடுத்து இருக்கான்.

லாக்ட்டவுன் நேரத்துல எங்க கறி எடுத்தான்னு அரெஸ்ட் பண்ணி கேளுங்க சார். 🤣

குறிப்பு : இன்னைக்கு எனக்கு மீன் & இறால் மட்டும் தான் கிடைச்சது 😒...

அரியானா முதல்வர் லால் கட்டார் கலாட்டா...