05/11/2021

மனதை கட்டுபடுத்த முடியுமா.?

 


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

அய்யோக்கிய பயலுங்க...

 


நித்திய கல்யாணி பூ...

 


ஆண் Vs பெண்...

 




பெண்கள் 
ஆடி தள்ளுபடியில் 
விற்கும் துணி போல..
நல்லாவே இல்லைனாலும்.. 
வாங்க ஆள் இருக்கும்...

ஆண்கள் 
தீபாவளிக்கு விற்கும் 
துணி போல...
நல்லாவே இருந்தாலும்... 
வாங்க யோசிப்பார்கள்...

😔😔😔

அம்மை வடு மாற மருந்து...

 


அம்மை வந்த பின் முகத்தில் பள்ளம் பள்ளமாக  வடு தோன்றும்...

இதைப் போக்க கறிவேப்பிலை 30 கிராம்,கசகசா 150 கிராம், கஸ்தூரி மஞ்சள் 8 கிராம் இவைகளை மை போல அரைத்து முகத்தில் கனமாகத் தடவி அரை மணிக்குப்பின் கழுவி விடவும். 7 நாட்கள் செய்தால் வடு மாறும்...

கரும்பும்_அரசியலும்...

 


நம்மை எந்த அளவுக்கு இந்த உலக அரசியல் நம்மை சுருக்கி விட்டது பார்த்தீர்களா? 

பொங்கல்  என்றால் மட்டுமே நாம் கரும்பைப் பற்றி நினைக்கின்றோம்..

ஆனால் பண்டைய தமிழர்கள் கரும்பை கொண்டு வேலி அமைத்து தன் பயிர்களை காப்பாற்றியுள்ளனர்..

மட்டுமின்றி பெண்கள் உரலில் தானியங்களை இடிப்பதற்கு உலக்கைக்கு பதிலாக கரும்பை பயன்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது...

ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. 

மற்றும் சேற்றுக்குள் சிக்கிய தேரின் சக்கரம் மற்றும் மாட்டு வண்டிகளின் சக்கரத்தை நெம்பி தூக்கி விட கரும்பை பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறது அகநானூறு...

அதேபோன்று..

கரும்பின் தீஞ்சாறு

விரும்பினர் மிசைமின் (பெரும்பாணாற்றுப்படை )

கரும்பு சாற்றை விற்கும் கடைகள் அப்போதே வீதியில் இருந்திருக்கிறது என்றும் பழைய வரலாறு நமக்கு கூறுகிறது. 

ஆனால் இப்போதோ கரும்பு சாற்றை சாலையோரம் அதிகமாக  விக்கிறது வடநாட்டவன்... 

அதன் தரமும் சரியில்லை.

ஒரு விளையும் பயிரை குறைத்து அதை சிறுமிதமக்காக்கினால் என்ன நடக்கும்? 

வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் சந்தைக்கு வரும் மற்றபடி அதன் மதிப்பு குறையும் அதனால் அதை பயிரிட விவசாயி யோசிக்க வேண்டும்..

காலப்போக்கில் கரும்பு என்பது சீனிக்காக பயிரிடப்படும் சாதாரண தாவரம் மட்டுமே..

இதை தொழிற்சாலைகள் நினைத்த விலைக்கு வாங்க முடியும் காரணம் அதற்கு மக்களின் சந்தை மதிப்பு கிடையாது இருந்தாலும் (பொங்களுக்கு மட்டும்)..

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நமது உணவில் இருந்து கலாச்சாரம் வரை அழிக்கப்படுகிறது... 

இதேதான் இன்றைய இந்தி திணிப்பும் ஆழமான அரசியல் இது...

காலப்போக்கில் திருக்குறளை எழுதியது பிராடு மோடி 😁 என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

தெலுங்கர்களால் தமிழகத்தில் நுழைந்த பண்டிகை தீபாவளி...

 


தெலுங்கர்கள் தன் பங்காளிகளான ஆரியர்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி யை கொண்டாடுகின்றனர்...

தெலுங்கன் பாலகிருஷ்ணா கலாட்டா 😁

 


இஞ்சிப் பால்.. இதை சாப்பிட்டால்…

 


கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க...

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால் தானே?

இந்திய கிரிக்கெட் டீம் Vs இந்திய போலீஸ் 😁