01/12/2021
உங்களுக்கு குடிநீர் சரியில்லையா இனி கவலை வேண்டாம்...
எவ்வளவு குடிநீர் தேவையோ [உதாரணமாக ] 1லிட்டர் எனில் ஒரு 5-6 உலர்திராட்சை பழங்களைப் போட்டு அந்தநீரில் ஊற விடுங்கள்.
நன்றாக ஊறியதும் குடிநீராகப் பயன்படுத்தலாம் பேருந்துப் பயணம், ரயில் பயணங்களில் உகந்தது இம்முறையில் நீரைப் பருகுவதால் உங்களுக்கு குடிநீரும் ருசியாய் அமைகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக்குகிறது.
உலர்ந்த திராட்சை பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ஆரோக்கியத்தைப் பேணிகாக்கலாமே....
கிறித்தவ பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர்கள் - செய்தியும் சிந்தனையும்..
1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- பிபிசி செய்தி அறிக்கை
05.10.2021...
என்ன வாழ்க்கைடா இது...
ஒரு நாள் நம்ம வாழ்க்கை
நமக்கு புடிச்ச மாதிரி மாரும்...
இந்த டயலாக் வச்சி தா நானும் ஒவ்வொரு வருசமும் ஓட்டிட்டு இருக்கேன்..
வருசம் மட்டும் தான்
மாறிட்டு இருக்கு..
வெற ஒன்னும் மாறல..