27/02/2022

வெற்றிபெற்றவர்கள் கடமையோடு பணியாற்றுங்கள்; நானே நேரடியாகக் கண்காணிப்பேன்' - மு.க.ஸ்டாலின்...

 


அது சரி! வியாபாரத்தை முதலாளி கண்காணித்தால் தானே லாபம்...

மூன்றாம் உலகப் போர்...

உக்ரைன் போரூம் ஈழமும்...



பொதுமக்கள் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரின் கைகளிலும்  ஆயுதத்தை திணித்திருக்கிறது உக்ரைன்...

புலிகள் சிறார்களை ராணுவத்தில் சேர்க்கிறார்கள், பொதுமக்களை பிடித்து கேடயமாக நிறுத்துகிறார்கள் என்றெல்லாம் பேசி அன்று எமது மாவீரர்களை மட்டம் தட்டிய குற்றம் சுமத்திய உலகத்தீரே

அன்றைய ஈழம்போல் இன்றைய உக்ரைன் போல் நாளை உயிரச்சம் உங்களுக்கும் வரும் அப்போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் ஆயுதம் கொடுக்க உங்கள் கைகள் முயற்சிக்கும் காலம் வலியதல்லவா? 

எமக்கு தெரியும் எமது புலிகள் உலகின் வேறு எவராலும் சமன் செய்ய முடியாத மாவீரர்கள் மட்டுமல்ல மகா புனிதர்கள் என்பதும்...

25/02/2022

திராவிட வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் நடந்த வன்கொடுமைகள்...

 


1920 பெருங்காமநல்லூர் படுகொலை ஒரு பெண் உட்பட 17பேர் சுட்டுக்கொலை..

1939 மொழிப்போர் வீரர்கள் 2பேர் காவலில் வைத்திருந்து கொலை..

1948 கேரள அரசால் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை..

1953 இந்தி எதிர்ப்பு தொடர்வண்டி மறியலில் காவலரால் 2 பேர் கொலை..

1954 தமிழகத்துடன் இணைய போராடிய குமரித் தமிழர்கள் 11 பேர் சுட்டுக்கொலை..

1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் போலீசாரால் சுட்டுக்கொலை..

1965 மொழிப்போரில் துணைராணுவத்துடன் மோதலில் 70பேர் கொலை..

1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொலை..

1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை..

1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை..

1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை..

1991 காவிரி கலவரம் கன்னடரால் பலர் கொலை..

1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம்

18பெண்கள் வல்லுறவு..

1992 குறிஞ்சாக்குளம் படுகொலை 4பேர் வெட்டிக்கொலை..

1994 வீரப்பனார் தேடுதல் படையினரால் அத்தனை சின்னாம்பதி ஊரில் பெண்களும் வல்லுறவு..

1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை..

2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை..

2015 ஆந்திர காவல்துறையால் செம்மரம் கடத்துவதாக போலி வழக்கில் 20 தமிழர்கள் படுகொலை..

ஆக வேற்றினத்தாரின் அரச வன்முறைக்கு பலியானோர் தமிழினத்தின் அனைத்து சாதியிலும் உண்டு...

ஓட்டுக்கு பணம் வாங்கினாலும் இந்த மாறி வாங்குங்க மக்களே...

 


இன்னமும் 500,1000 - க்கு ஆசைபடாமல்..

இடம்:- கோவை- வடவள்ளி....

அய்யோக்கிய பிராடு பயலுங்க...

ரஷ்யா தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைன் மக்கள் மரணம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா..

சாமானிய மக்களின் முதல் எதிரி பாஜக...

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...