15/01/2025
ஒரு வேட்பாளரை நிறுத்த துப்பில்லாத காங்கிரஸ்...
இந்திராகாந்தி யை தாக்கிய திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு...
பெட்டி வாங்கி கொண்டு.. பிராசாரத்திற்கு வந்தால் தடுப்பார்களாம்...
கடந்த ஈரோடு பட்டி இடைதேர்தலில் NTK வை தாக்கியதால் தான் NTK 8.3% வாக்குகள் வாங்கி
இன்று மாநில கட்சியாக தனித்தே போட்டியிட்டு வளர்ந்து நிற்கிறது...
ஒட்டுத்திண்ணைகள் தாரளமாக எதிர்க்கலாம்...
இதுவா உங்க சிக்கனம்...
நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்..
இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்..
முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்..
பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்..
பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்..
வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்..
ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு...
இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்..
திமுக ஊழல் குற்றவாளி பொன்முடியின் அராஜகம்...
குற்றத்திற்கான தண்டனை அனுபவிக்க மட்டும் வயது முதிர்வு என்று சொல்ல தெரிந்த பொன்முடிக்கு...
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக உலா வரும் போது வயது முதிர்வு தெரியவில்லையா...
நீதிமன்றமே நீதி எங்கே...?
14/01/2025
தெலுங்கு சாதி வெறியன் ஈ.வெ.ரா எனும் பெரியார்...
கோவை ஜில்லாவில் நாயக்கர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை என்பதற்காக 'ஆந்திர நாயக்கமார்கள் நாமம் சாத்தப்பட்டோம்' என பொங்கிய ஈவெரா...
கீழவெண்மணியில் 44 தமிழர்கள் எரித்து கொல்லப்பட்டபோது , படுகொலை சூத்திரதாரி கோபாலகிருஷ்ண நாயுடுவை கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை தடை செய்ய வேண்டும் என பேசினார்.
இவரா நடுநிலைவாதி?
இவரா ஜனநாயகவாதி?
இவரா சாதியை ஒழித்தவர்?







