28/03/2018
களத்திற்கு வாருங்கள், உண்மையான எதிரி யார் என்று தெரிந்துக் கொள்ள...
யார் ஆட்சிக்கு வந்தாலும் இங்கு நம் வாழ்வாதாரத்தை அழிக்கும்
திட்டங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கும்..
இந்த திட்டத்தை அந்த கட்சி ஆட்சியில்தான் ஆரம்பித்தது என மக்களை சிலர் கட்சி சார்ந்து திசைதிருப்புவார்கள், அப்படியெனில் எங்கள் கேள்வி உங்கள் ஆட்சி வந்ததும் அந்த திட்டத்தை நிறுத்தி இருக்காலமே..?
இந்த கேள்விக்கு எந்த கட்சிகளிடமும் பதில் இருக்கப் போவதில்லை.. அதனால் உண்மையான எதிரி யார்..? தெரிந்துக் கொள்ள முயலுங்கள்...
27/03/2018
எல்லாருக்கு கஷ்டம்னா மீடியா வந்து முன்னாடி நிக்கும்.. அந்த மீடியாவுக்கே ஒரு கஷ்டம்னா பாவம் அது எங்க சாமி போகும்...
மீடியாவிற்கு செய்தி வெளியிட்ட சமூக வலைதளங்கள்...
Subscribe to:
Posts (Atom)








