28/03/2018

தமிழர்கள் இளிச்சவாயர்களா பாஜக தமிழிசை..?


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னா காவேரிக்காக.. தமிழக பாஜக ஒரு குழு அமைச்சிருக்காம், தமிழிசை சொல்றாங்க.

அப்புறம் என்ன, காவேரியில நீர் வந்திரும். தமிழர்களை இளிச்சவாயர்கள் என நினைக்கிறார்கள் பாஜக தலைவர்கள். இவர்களுக்கு தக்க பாடம் புகட்டப் போகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.