30/01/2021

டெல்லி கலவரத்தை திட்டமிட்டு நடத்திய பாசிச பயங்கரவாத பாஜக யினர்...

 


மனம்...

 


நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்..

மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்,இந்தக் கருத்தை  மையமாகக் கொண்டுதான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தது. 

அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்திதான் மிஞ்சும் மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.

உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?

விரும்பிய பணியை செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்,ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி,செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.

எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ, எந்த செயலை நீங்கள் செய்யும்போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ , எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ, எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.

நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள்.

சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் பல மணிநேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில் பணியாற்றியதாலும், ரஜினிகாந்த் , கமலஹாசன் போன்ற சிறந்த  நடிகர்கள் பல காலமாக தங்களுடைய நடிப்புத் துறையில் முழு ஈடுப்படுடன் இருப்பதனால் தான் அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.

உதாரணமாக நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை எடுத்துக் கொண்டால் அவர் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரை உலகிற்கு வரவில்லை , அவருடைய எண்ணமெல்லாம் நடிப்புத்துறையில் இருக்க வேண்டும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது, அதனால் தான் அவர் ஆரம்ப காலங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் இருந்திருந்தாலும் அவரின் விருப்பமான நடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் பல வாய்புகள் தேடிவந்தன , வெற்றிகள் துரத்தி வந்தன, இன்று உலகின் மிக உச்ச நடிகர்களில் ஒருவகாகவும் இருக்கிறார்.

இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்துகொண்டோம், வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ? மனதின் விருப்பத்துடன் பலர் பணிபுரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆகமுடிவதில்லையே ஏன்?

சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலராரும் வெற்றி பெற முடிவதில்லை...

நடிகர் சரத்குமாரின் இன்றைய கலாட்டா...

 


மக்கள் விரோத கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி அரசின் பட்ஜெட்...

 


பல காடுகளை உருவாக்கும் தனி ஒருவன் யானைகள்...

 


காடுகளின் காவலன் யானைகள்...

காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.

காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன.

தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.

யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.

யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

மழை வளம் பெற, காடுகளை பெருக்க, நம் வாழ்க்கை வளம்பட யானைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்...

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் நடிக்கும் நமக்கு நாமே தேர்தல் நாடகம்...

 


பாஜக பினாமி நீதிமன்றத்தின் நீதிபதிகள்...

 


சோதிங்காதீங்கடா எங்களை 😥

 


இந்துக்களே சிந்திப்பீர் - பாஜக எச்.ராசா.

 


அப்பாவி தொண்டண் அடி வாங்கி சாகணும்.‌ 

நீங்க மகள் கல்யாணம், தன்னோட‌ அறுபதாம் கல்யாணம், எல்லாத்துக்கும் கள்ளக் கூட்டணி வைத்து அழைச்சி விருந்து வைக்கணும்.

ஆ.ராசாவை உள்ள வைப்போம்னு மைக்கை பார்தவுடனே பரத நாட்டியம் ஆடி டிராமா பண்ணி...

அப்பாவிகளை உசுப்பேத்துறது...

திருட்டு திமுக வின் தேர்தல் நேர பகுத்தறிவு 😁