20/03/2022

ஆரியம் மாயை என்ற முழக்கத்துடன் வந்த திராவிடர்கள்...

 


தமிழர்களின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்ற அனைதுக் கூறுகளையும் இழிவு படுத்தி சிதைத்தனர்..

இத்தோடு நில்லாமல், உலக ஆட்சி அதிகாரச் சூட்சுமமான பெரும்பான்மை சிறுபான்மை ஆளும் என்ற அடிப்படையைக் கூட தமிழர்கள் உணராதவாறு திராவிட இன பிறமொழியாளர்கள், பெரும்பான்மை தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே "திராவிடர்கள்" என்ற அடையாளத் திணிப்பைச் செய்து சிறுபான்மை திராவிடத்தை பெரும்பான்மைச் சமூகமாக்கி தலைமையை கைப்பற்றிக் கொன்டனர்...

தமிழர், தமிழினம் என்றதொரு தனித்த ஓர்மையையும் குலைத்தனர்..

சமகாலத்தில் நம் கண்முன்னேயே போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவர், சேரன், சோழன், பாண்டியன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருது சாகோதரர், போன்ற தமிழின ஆளுமைகளின் அடையளங்களை செயற்கை கலவரம் மூலம் துணிச்சலாக தூக்கினர்..

தமிழர்களின் திருநாளான பொங்கலை "திராவிடர் பொங்கல்" என்ற பெயர் மாற்ற   முயற்சியும் நடைபெற்றது.. பின் முறியடிக்கப் பட்டது.. தற்போது மீண்டும் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது...

இப்பொழுது, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் பேசி, வந்தேறி கட்சிகளெல்லாம் அரசியலில் எதிரெதிராக நின்றாலும், இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக பகை மறந்து ஒன்று படக் கூடிய நேரம் வந்து விட்டதென வெளிப்படையாகக் கொக்கறிக்கும் நிலையையும் கண்டோம்..

ஆரியம் மாயை என்று வந்த திராவிடக் கூட்டத்தின் கருத்தியல் முழுதும், வெறும் வாய் ஜால பேச்சுக்கள். இதுவும் மாயையே என புரிந்து புறந்தள்ளும் விளிம்பு நிலையிலுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து பயணித்தால் தமிழ் தேசியம் சென்று சேரலாம்...

இனிய காலை வணக்கம்...

ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும்.. அனைத்து உரிமையும் தெலுங்கர்களுக்கு மட்டும் தானாம்...

 


ஆனால் தமிழகத்தில் மட்டும் தெலுங்கர்கள் வந்து நொட்டுவாங்களாம்...

தமிழர்கள் யாரையும் ஏமாற்றி கூட மற்ற இனத்தை ஆட்சி செய்ததில்லை...

அப்புறம் தமிழர்கள் இன்று வெளிநாடுகளில் அடிமையாய் வேலை செய்ய காரணமே உங்களை  போன்றவர்களால் தான்...

தமிழர்களின் உரிமையை பறித்து நீங்கள் இங்கே சுக வாழ்க்கையில்...

மூட்டாள் தமிழனோ திராவிட போர்வையிலுள்ள தெலுங்களுக்கு தன் உரிமையை கொடுத்து விட்டு அடிமையாய் அகதியாய் வெளி நாட்டில்...

அப்புறம்...

வீரத்திற்கும்... துரோகத்திற்கும் வித்தியாசம் தெரியுமா...?


தமிழர்கள் நேரடியாக போர் செய்து வெற்றி பெற்றும் யாரையும் ஆட்சி செய்யவில்லை... வீரம்...

ஆனால் தஞ்சம் புகுந்து வந்து தமிழகளுடன் பழகி ஏமாற்றி ஆட்சி செய்வது பெயர் துரோகம்...

திராவிட விபச்சார மணி பித்தலாட்டம்...

பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் முதலில் ஓடிவருவது எங்கள் கட்சி தான் - திமுக விடியல்...

 


மக்கள் : ஆபத்து வரதே உங்களால தான்டா...

திராவிட மும்.. பிராமண எதிர்ப்பும்...

 


இந்தப்பதிவில் வராத மேலும் ஒரு உண்மை.... முரசொலி மாறனின் மனைவியும் பிராமணர் தான்..

அடுத்த உண்மை..

கி.வீரமணியின் மருமகளும் மலையாள பிராமணர் தான்...

Rajagopal Meenatchisundaram..

என்.ராமின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகளை மணந்திருக்கிறார்..

என்.வி.என் சோமு இறக்கும் வரை தி இந்து நாளேடு தொழிற்சங்கத்தின் தலைவர்.

இப்போது கனிமொழி தலைவர்..

கனிமொழி கூட இந்து நாளேட்டில் சப் எடிட்டராக சில காலம் பணி புரிந்தவர் தான்.

கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இவர்கள் மனைவிகள் பிராமணர்கள்.

அதாவது முரசொலி மாறனின் இரண்டு மருமகள்களும் மருமகனும் பிராமணர்கள்.

இந்துவில் மாறன் குடும்பத்தினர் பெரும் ஷேர் ஹோல்டர்ஸ்.

அஷடு மாதிரி என்ன பேசிண்டிருக்கேள்? அவாள் பத்திரிக்கை இவாள் பத்திரிக்கைங்கறதெல்லாம் வெளில பேசறதுக்குண்ணா. அதுக்காக அவாளை விட்ற முடியுமா? அவாளும் நம்மல்ல ஒத்தர் தானே...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே... 

நமக்கு நாமே...

நண்பன் Vs மீ...


நண்பன் : நீ மட்டும் எப்படிடா கவலையே இல்லாம நிம்மதியா இருக்க... உனக்கு எந்த பிரச்சனையுமே இல்லையா...

மீ : ஒரு பிரச்சனை இருந்தா நெனச்சி கவலப்படலாம்,.. ஓராயிரம் பிரச்சனையிருந்தா எத நெனச்சி கவலப்படுறதுனே தெரியலடா... 

அதா போடானு சந்தோசமா இருக்கேன்...

திமுக ஸ்டாலின் தந்த விடியல்...

திருட்டு திமுக வும்.. சேலம் 8 வழி சாலை பித்தலாட்டமும்...


சேலம் எட்டு வழி சாலை மறுபடியும் நேர குறைப்பு விரைவு சாலை னு வேற பேர்ல வருதாம்...

பியூஷ் மனுஷ் ன்னு ஒருத்தன் என் உயிர் போனாலும் இந்த 8 வழிசாலையை போட விட மாட்டேன் னு மிக தீவிரமா எதிர்த்தான்...

இப்ப..... எங்க போய் தொலைஞ்சான் னு தெரியல...

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?

 


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.

இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....