22/01/2018

தமிழக அரசை கேள்வி கேட்க சரியான தருணம்...


அமைதியாய் இருந்தது போதும்.. நம் வரிபணம் முழுவதும் வீணாக செலவினம் செய்யபடுகிறது...

எம்ஜிஆர் நூறாண்டு விழா கொண்டாட 200 கோடி...

அம்மா நினைவிடம் அமைக்க 43 கோடி...

யார் வீட்டு பணத்தில் இந்த கணக்கு...

MLA அவர்களின் ஊதியத்தை குறைக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய சேவை செய்யும் மன நிலையில் தானே.. பிறகு எதற்கு அவ்வளவு பணம்..

பக்கத்து மாநிலத்தில் MLAகளுக்கு சம்பளம் குறையவே.. அதனை நடைமுறை படுத்தலாம்..

இதுவரை இருந்த பணம் எங்கே?

எதற்காக செலவினங்கள் செய்யப்பட்டது?

பேருந்து அனைத்தும் மிக மோசமாகப் இருக்கும் பட்சத்தில் எதற்கு செலவிட பட்டது?

GST யில் வந்த பணம் எங்கே?

மக்களுக்காக அரசா? இல்லை அரசுகாக மக்களா?

வன்முறை தூண்ட வில்லை....

பொது சொத்தினை பாதுகாக்க வேண்டிய அவசியம்...

வீணாக செலவினங்கள் செய்யப்படுவதை கேள்வி கேக்க உரிமை உள்ள வாக்காளன்...

அடிப்படை உரிமைகள் பறிக்க படுகிறது...

வாழ வழி வகை செய்யும் சட்டம் எங்கே போனது ?

மக்களுக்காக சட்டமே தவிர.. சட்டத்திற்காக மக்கள் அல்ல..

இனி ஒரு விதி செய்வோம் தோழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.