25/08/2018

இந்தியா என்பது நாடல்ல... ஓர் நிறுவனம்...


கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது.

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது அந்த நிறுவனம்.

அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  "இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்".

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும் நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள். "இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி போ" இதுவே மிரட்டல். 

ஜப்பான் அடிபணிய மறுத்தது.  இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின.

ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்து விட்டு நாடு திரும்பியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.