12/11/2018

கரிகாலன்/ காளி(லி)...


கரியும் காலமுமாய் இருப்பவனே கரிகாலன்..

கரியையும் காலத்தையும் தன்னகத்தில் கொண்டவனே கரிகாலன்..

கரி + காலம்

கரி = கருப்பு (dark energy)

காலம் =நேரம்

பிரபஞ்ச இயக்குத்திருக்கும் (பெருக்கத்திற்கு) முக்கியமான இரு பெரும் சக்திகள் dark energy and time.

இந்த தத்துவத்தை  சிவனோட ஒரு அவதாரம் மாதிரி காட்டிருப்பாங்க ஆனால் இதுக்கு இன்னொரு ஆளுக்கும் பங்கு இருக்கு..

சக்தி (காளி, the mother of dark energy)
 (நான் அவள் என்று சொலல காரணம் பெண்களுக்கே கருகுடம் இருக்கு படைக்க.. அண்டமே பிண்டம்.. அப்போ இந்த அண்டத்தை சுமக்கும் கருப்பு ஒருவளின் கருகுடம் என நினைத்து கொள்ளுங்கள்..

காளி தான் அது என்று இந்து மத கேட்பாடுகள் சொல்லுது. மற்ற மத வேதங்கள் எனக்கு தெரியாது.


இந்து மதம் இல்லாத போதே
காளி வழிபாடு ஆதியில் இருந்தது தத்துவமாக..

அவளே பேய்களை படையாக பெற்றவளாம்.

பேய் / ஆன்மாகள் இணைந்திருப்பது கருப்பு ஆற்றலில் தானே.

அப்போ தன்னகத்தில் அடக்கிருக்கும் ஆற்றல் என்று சொல்வதில் தப்பு இல்லயே.

மாந்திரீகவதிகளுக்கும் தாந்தீகவாதிகளுக்கும் இது நல்லாவே தெரியும்.

எத்தன  படத்துல வில்லன் காளிய கும்பிடுவது போல காட்டிருக்காங்கனு யோசிங்க.. சின்னத்திரையிலும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.