ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரு தவணைகளாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு அதைக்குறித்த தகவல்கள் எதுவுமே வெளியாகாத நிலையில், நிலைமை என்னவென்று விசாரித்தால், போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தைக் காலவரையின்றி ஒத்தி வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.
என்ன காரணம்? முதல் வரிதான்...
https://www.news18.com/news/india/contamination-rise-in-prices-force-health-ministry-to-postpone-national-polio-immunisation-day-2012481.html?fbclid=IwAR1fjYPKalmSHpaVp_FvYBr8XviWNICvkvj-UVWghNEZqy1-Xrsh3YZptXE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.