31/07/2020

ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள்...



ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு...

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்...

தமிழக அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.