25/10/2021

கல்லறை வரை உன் நினைவோடு...

 




நான் உன்னோடு வாழ
ஆசை பட்டேன்...

நம் உறவுகள் வாழ்த்த....

ஆனாலும் சேர்ந்து வாழ்கின்றோம்...

நீ உன் கணவனோடு....

நான் உன் நினைவுகளோடு...

😔😔😔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.