இதைப்பற்றி பெரும்பாலான செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. யாம் இங்கு கூற வருவது எதிர்கால ரீசெட்களில் முக்கியமான இரண்டில் ஒன்றை பற்றி அதுதான் இறுதியான ரீசெட் நிகழ்வும் கூட...
1. 3ம் உலகப் போருக்கு பின் ஏற்படவுள்ள ரீசெட் இது உலகை சார்ந்து பொருளாதாரத்தை சார்ந்து எல்லைகள் சார்ந்து இருக்கும்.. இதைப்பற்றி விளக்கமாக பலமுறை பதிவேற்றியுள்ளோம்..
2. HUMAN_BRAIN_RESET...
இதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. என்னது மனித மூளையை ரீசெட் செய்ய முடியுமா ? என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது.. முடியும் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் அறிவியலின் பதில்..
சரி போராளிகளே இதனால் என்ன ? எப்படியாகும் என்று கேட்டால் நீங்கள் யார் என்ற நினைவுகளையே உங்கள் மூளையில் இருந்து அழிப்பது தான் தி_கிரேட்_ரீசெட் ஆகும்.. இதன் மூலம் எதிரிக்கு பிரதான மனித அடிமைகளை ஏற்படுத்தி கொள்ள இயலும்.. (ரோபோட் போல்)..
இதன் திட்டம் எப்படி செயலாக்கம் பெறும்.?
நானோபாட்ஸ்...
மருத்துவ துறையில் இந்த நானோ பாட்ஸ்கள் தற்போது பாரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி என்பது மிகப் பெரிய மைல்கல்லாக இருக்கும்..
இந்த நானோபாட்ஸ்கள் மூலம் ஊசியின் வழியாக உங்கள் மூளைக்கு செலுத்தப்பட்டு நரம்பணுக்களில் படிய வைக்கப்படும்..
இந்த நானோபாட்ஸ்கள் மூலம் உங்கள் நினைவுகளை அழித்து விடக்கூடிய செயல்முறையை இன்றளவும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது தான் தற்போதைக்கு மனித இனத்திற்கு கிடைத்த சிறு மகிழ்ச்சி செய்தி.. அதாவது இன்னும் முழுமை பெறாத செயல் திட்டம்..
ஆனால் எதிர்காலத்தில் செயல்படும் திட்டம் (70% முடிந்தாயிற்று)...
நினைவுகள் இல்லாத நீங்கள் எதிரியை பொறுத்தவரை வெறும் நடைபிணங்கள் தான..
அதேப்படி இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மீது செலுத்துவார்கள்.?
மக்கள்_தொகை_குறைப்பு...
1. 3ம் உலகப்போரில் மக்கள் தொகை குறைப்பு நடைபெறும் (பாரிய மக்கள் தொகை இந்தியா - சீனா )..
2. அதற்கு பிறகு மனிதன் அன்றைய நிர்வாக வெற்றியை பெற்ற கூட்டணி உலக நாடுகளின் தயவில்லாமல் வாழ முடியாத சூழல் உருவாகும் எனவே கையேந்தி நிற்பீர்கள்..
3. எல்லோருக்கும் தடுப்பு மருந்து என்று இன்று கூவி கூவி விற்பது போல் அன்றும் ஒரு கூவல் ஒலிக்கும்..
4. அதில் தான் அந்த நானோபாட்கள் செலுத்தப்படும்...
இந்த பாட்கள் செலுத்தப்படும் வரை அரசானது துளி கூட சந்தேகம் வராமல் மக்களுக்காகவே இருப்பது போல் தான் அதுநாள் வரை நடிக்கும்..
அன்றும் இன்றும் என்றும் இந்த மனித இனம் சிந்திக்காத வரை குரலைகூட உயர்த்த முடியாது...
சிந்திக்கும் காலம் வெகு தூரமில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.