05/11/2021

வன்னியர்கள் மீது பெரும் வன்மம் கொண்டுள்ள வந்தேறி தெலுங்கர்கள்...

 


ஜெய்பீம் மறைத்த உண்மை...

வெளியான முக்கிய ஆதாரம்....

"ஜெய்பீம்" திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன் ஒரு வன்னியகுல சத்ரியன்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி, கம்மாபுரம் ஒன்றியம், மதனை ஊராட்சியை சேர்ந்தவர் வன்னியகுல சத்ரியரான திரு.R.கோவிந்தசாமி படையாட்சி அவர்கள்.

1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முதனனை ஊராட்சி மக்களுக்காக பல நற்பணிகள் செய்துவந்தவர்.

 2011 முதல் 2016 வரை முதனை ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்தவர்.

1993 மார்ச் மாதம் முதனை ஊராட்சியை சேர்ந்த குறவர் இனத்தவரை ஒரு திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்ற அந்தோணிசாமி (கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்) என்ற காவல்துறை அதிகாரி அவரை அடித்து கொன்றதனால்  அந்த குறவர் இன மக்களுக்காக நீதிகேட்டு தனது 26 வயதில் வழக்கை துவங்கி 39-வது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் அந்த வழக்கில் வெற்றிபெற்ற பின்னரே திருமணம் செய்த மாபெரும் வெற்றிவீரன் திரு.கோவிந்த படையாட்சி அவர்கள்.

ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தில் குறவர் இனமக்களுக்காக போராடி வெற்றியை தேடிதந்த வன்னிய சமுதாயத்தவரை எதிரிகளாக காட்சிபடுத்தியுள்ளனர் நயவஞ்சகர்கள்.

குறவர் இனத்தின் நீதிக்காக போராடி வெற்றி பெற்றவர் உயிரோடு இருக்கும் போதே கதையை மாற்றி எழுதுகிறார்கள் என்றால் வன்னியர் சமுதாயத்தினரின் மீது எவ்வளவு வன்மத்தோடு மாற்று சமுதாயத்தவர்கள் உள்ளனர் என்பதை இறைகுலத்தில் தோன்றிய தமிழின சொந்தங்களே விழிப்படையுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.