ஓ அப்படினா இங்க எல்லாம் தனிமனித அடிப்படை சட்டப்படிதான் நடக்குது அப்ப சரி இனிமே நாங்களும் அடிப்படை சட்டம் Article 13 படியே நடந்துக்கிறோம்...
ஒரு அலோபதி பொது சுகாதார சட்டத்தால் இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மீது எதையும் திணிக்க முடியாது நான் சொல்லவில்லை அடிப்படை இந்திய சட்டம் சொல்கிறது...
Article 226 - உங்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டால். உங்களின் உரிமையை மீட்டெடுக்கலாம் மேலும் அதற்கான நஷ்டயீடும் பெற்றுக்கொள்ளலாம். இது உயர் நீதி மன்றத்தில்..
Article 32 - உங்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டால். உங்களின் உரிமையை மீட்டெடுக்கலாம் மேலும் அதற்கான நஷ்டயீடும் பெற்றுக்கொள்ளலாம். இது உச்ச நீதி மன்றத்தில்..
உங்களிடம் யாரேனும் "நீங்கள் தடுப்பூசி போட்டுவிட்டீர்களா" என்ற சான்றிதழை கேட்டால், அவர்களிடம் கூறுங்கள் "என்னுடைய மருத்துவ தகவல் என்பது ஒரு Sensitive Personal Information. அதை பகிர்வதும், பகிர நிராகரிப்பதும் என்னுடைய தனிப்பட்ட உரிமை"
மேலும் Information technology act 2000 ல் உள்ள Section 43a and 72a ன்படி, என்னுடைய விருப்பத்தை மீறி என்னுடைய மருத்துவ தகவல் பகிரப்பட்டால் அது சட்டப்படி குற்றம். மேலும் நான் மருத்துவ தகவல் பகிராத காரணத்தை வைத்து என்னுடைய மனித உரிமையை நீங்கள் பறித்தால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அப்படி சொல்லுங்கள்..
மக்களே நாமும் இனி சரியான அடிப்படை மனித உரிமை சட்டப்படியே அனைத்தையும் செய்வோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.