13/04/2023

சென்னையில் தினமும் இரவு நேரத்தில் மின்சார தடை...

 


இரவு 10 மணி முதல் 1 மணி வரை...

அல்லது இரவு 1 மணி முதல் 3 மணி வரை தடை செய்யப்படுகிறது...

புகார் தெரிவிக்கலாம் என்று 1912 எண்ணிற்கு தொடர்பு கொண்டால்... 

தொடர்பு கிடைக்காது... அல்லது தொடர்பு கிடைத்து 30 முதல் 1 வரை எண்ணி முடியும் நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்படும்...

இதை எல்லாம் தாண்டி தொடர்பு கிடைத்தால்.. அவர்கள் கொடுக்கும் பதில் இன்னும் 30 நிமிடத்தில் வரும்...


ஆனால் வராது.. மீண்டும் போராடி தொடர்பு கொண்டால் மீண்டும் அதே பதில் தான் வரும்...


இந்த திருட்டு பித்தலாட்டத்திற்கு பெயர் தான் திராவிட மாடல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.