20/05/2017

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலாட்டா...


இது என் எல்லைக்குள் வராது அங்க எடுத்துட்டு போங்க நகையை திருடனிடம் பறி கொடுத்த பெண் வீட்டாரை அலைய விட்ட திருவேற்காடு இன்ஸ்பெக்டரை அதிரடியாக சஸ்பெணட் செய்த சென்னையின் புதிய ஆணையர்...


சென்னை ஆவடியை சேர்ந்த பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது வழிப்பறி திருடர்கள் அவரை தாக்கி அவரது 7 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்க சென்ற போது. இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், இது என் காவல் நிலைய எல்லைக்குள் வராது என அவர்களை அலைய விட்டுள்ளார். சம்பவம் நடந்த இடம் அவரது காவல் நிலைய பகுதிக்குள் தான் வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்த அவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியது உண்மை எனத் தெரியவந்த உடன் திருவேற்காடு குற்றப் பரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை அதிரடியாக சஸ்பெணட் செய்து சென்னையின் புதிய கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்...

காவேரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூரில் விவசாயிகள் கோரிக்கைக்காக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது...


போராட்டத்தில் கலந்து கொண்ட பச்சைத் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், பெ. மணியரசன், இயக்குநர் களஞ்சியம், அருள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், விவசாயிகள் கைது...

தேன் நிலவு உருவான வரலாறு...


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும்
என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண
ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க
ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி
குறுந்தொகை 392

இன்னாது அம்ம தோன்றல்
புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம்
அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல்
அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

பாஜக & அதிமுக வை பற்றி வாயே திறக்கவில்லை இந்த ரஜின்...


நான் பச்சைத் தமிழன். என்னை இங்கிருந்து வீசினாலும் இமயமலையில் தான் வீழ்வேன். எந்த மாநிலத்திலும் விழமாட்டேன் - ரஜினி...


தமிழர்களே தமிழர்களே... நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள சவாரி செய்யலாம் - கருணாநிதி.

அதே வழிமுறை...

கன்னட ரஜினி கலாட்டா...


பாஜக மோடியின் சாதனை...


இது மட்டுமா...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் - குஜராத்தி.

சிபிஐ இயக்குனர் - குஜராத்தி.

இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் - குஜராத்தி.

என பல குஜராத்திகள் மோடி பிரதமர் ஆனா பின் இந்திய அதிகாரத்திற்குள் வந்துள்ளார்கள்...