24/06/2017
ஆரியமும் திராவிடமும் ஒன்றே...
நாமெல்லாம் இந்தியர்கள், நாமெல்லாம் ஹிந்துக்கள், என்ற வாதமெல்லாம் முடிந்து தன்னை மறந்து "ஆமா நான் பூணூல் போட்ட பிராமணன் தான் இப்ப என்ன அதுக்கு " என்று பொங்கிய பாஜக நாராயணன்...
பாஜகவை வளர்க்க துடிக்கும் அனைத்து பூனைகளும் பூணுல்கள் தான் என்று சொல்வதை நம்பாத அப்பாவி பக்த்ஸ்களுக்கு செருப்படி கொடுத்த நாராயணன்..
இதே போன்ற ஒரு நிலைமை இந்த திராவிடர்களுக்கும் வரும் "ஆமா நாங்கள் தமிழர்கள் அல்ல திராவிடர்கள் தான் " என்று அவர்களின் உண்மை அடையாளத்தை சொல்லும் காலமும் இந்த மண்ணில் உருவாகும்.. உருவாக்குவோம்..
ஆரியமும் திராவிடமும் ஒழியட்டும் தமிழம் மலரட்டும்...
குஜராத் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த இருவாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் மித்ரிவிதியில் இருக்கும் அணுவுலை ஆந்திராவுக்கு மாற்றபடுகிறது...
ஏன் குஜராத்திகள் இப்பிடி வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள்.. ஒரு வேளை மோடிதான் பணம் வாங்கிகொண்டு இதை வேறு மாநிலத்துக்கு மாற்றிவிட உதவி செய்தாரா.. வளர்ச்சிக்கு விரோதிகளாக இருக்கிறார்களே ..
அர்னாப் கோஸ்வாமி போன்றோர்கள் குஜராத்தில் கிருஷ்துவ மிசினரிகளிடம் இருந்து காசு வாங்கி கொண்டு இது போன்று வளர்ச்சிக்கு விரோதமானவர்களை sting operation மூலம் வெளிக்கொண்டு வரும்படி கேட்டுகொள்கிறோம்...
Subscribe to:
Posts (Atom)








