22/06/2020

நீதி நிதிக்கு விற்கும் காலம் வந்துவிட்டால் இப்படி தான் இருக்கும்...


ஊழல் பாஜக தேசத்துரோகி மோடி ஒழிக...


ஊழல் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு ஒழித்த மோடிஜீ வாழ்க...


கொரோனா மருத்துவ கொள்ளைகள்...


ஒரு மாத்திரையின் விலை 103 ரூ. ஒரு நாளைக்கு இரண்டு என்கிற விதத்தில் 1800 மி.கி முதவ் நாளும் 800மி.கி என்கிற கணக்கில் அடுத்த 14 நாட்களுக்கும் வழங்க அறிவுறுத்துகிறார்கள். மருந்து இல்லாத நேரத்தில் இலட்சத்தில் பணம் விழுங்கிய மருத்துவ துறை இப்போது என்ன செய்யும் என உங்களுக்கே புரிந்திருக்கும்...

மேலும் சாதாரண தலைவலி மாத்திரைகள் 250மி.கி மேல் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் வரும் நிலையில் 800மி.கி தொடர்ந்து 14 நாட்கள் எனில் நினைத்து பாருங்கள் பக்க விளைவின் வீரியம் எவ்வாறு என்று...

Happy Fraudsters Day திருட்டு திமுக கூட்டத்திற்கு மட்டும்...


கொரோனா மாத்திரை அறிமுகம்...



கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஃபேவிபிராவிர் என்னும் மாத்திரையை ஃபேபிஃப்ளூ என்னும் பெயரில் மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் ஆகும். முதல் நாளில் 9 மாத்திரைகளும் அடுத்த 14 நாட்களில் ஒருநாளைக்கு 4 மாத்திரைகளும் உட்கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

21/06/2020

ஆரியம் - திராவிடம் இரண்டும் தெலுங்கர்களின் கூடாரம்...

தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே...


தமிழ்நாட்டின் திராவிட வேடம் போட்டு கொண்டு  அரசியல் செய்யும் தெலுங்கு இன அரசியல் வாதிகள்.. ஆரியத்தை ஒழிப்போம் என்று சொல்கிறவன் தான் ஒரே இனத்தின் பலிஜா கம்மா நாயுடு நாயக்கர் ரெட்டி  என்று பல ஜாதி சங்க மேடையில்  அண்ணன் தம்பி உறவாடுகிறார்கள்.....

நம் ஒவ்வொருவரின் கேள்வியும் இது தானே...


அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் திரு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...

1. சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் ஊடுருவிய போது அதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?

2. இந்நிய எல்லையிலும் இந்திய நிலப்பரப்பிலும் சீனா கட்டுமானப் பணிகளைச் செய்ததையும் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?

3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?

4.மே மாதம் 5ஆம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?

5. மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?

6. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?

7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?

8. இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?

9. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

10. ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?

பாஜக மோடிக்கு செருப்படி...


எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபடமாட்டார்கள், வெறும் கட்டையில் மட்டுமே தாக்கிக் கொள்வார்கள் என்றால்  OK,  அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அவர்களுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நிறுத்தி வையுங்கள், இது போன்ற சண்டைக்கு அவர்கள்தான் பொருத்தமானவர்கள்...

 பஞ்சாப்_காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியது...

நவீன ஊழல் மன்னன் பாஜக மோடி...


பிராடு பயலுங்க சார் இந்த பாஜக...