22/07/2020

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்...



பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மதுரையை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரி படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பின், 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றார்...

இது தான் கொரோனாவை கட்டுபடுத்த மோடி எடுத்த நடவடிக்கைகள் 😅


தமிழர் படை குழுக்களின் பெயர்...



இன்றைய ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன்.. அதை விட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின் எண்ணிக்கையும்...

பட்டாட்டி :
காலாட்படை வீரர்கள் - 5
தேர் - 1
யானை - 1
குதிரை - 3
மொத்தம் - 10

சேனாமுகன் :
காலாட்படை வீரர்கள் - 15
தேர்கள் - 3
யானைகள் - 3
குதிரைகள் - 9
மொத்தம் - 30

குழுமம் :
காலாட்படை வீரர்கள் - 45
தேர்கள் - 9
யானைகள் - 9
குதிரைகள் - 27
மொத்தம் - 90

கனம் :
காலாட்படை வீரர்கள் - 135
தேர்கள் - 27
யானைகள் - 27
குதிரைகள் - 81
மொத்தம் - 270

வாகினி :
காலாட்படை வீரர்கள் - 405
தேர்கள் - 81
யானைகள் - 81
குதிரைகள் - 243
மொத்தம் - 810

பிரட்டனை :
காலாட்படை வீரர்கள் - 1215
தேர்கள் - 243
யானைகள் - 243
குதிரைகள் - 729
மொத்தம் - 2430

கமு :
காலாட்படை வீரர்கள் - 3645
தேர்கள் - 729
யானைகள் - 729
குதிரைகள் - 2187
மொத்தம் - 7290

அணிகம் :
காலாட்படை வீரர்கள் - 10935
தேர்கள் - 2187
யானைகள் - 2187
குதிரைகள் - 6561
மொத்தம் - 21870

அக்குரோணி :
காலாட்படை வீரர்கள் - 109350
தேர்கள் - 21870
யானைகள் - 21870
குதிரைகள் - 65610
மொத்தம் - 2,18,700

பாஜக சங்கிகள் கலாட்டா...


700 கோடி செலவு செஞ்சி 20 mla வ வாங்குறானுங்க... அந்த காசுல வேற என்னன்ன கொரோனாவ கட்டுப்படுத்த வாங்கலாம்?


EIA - EIAdraft2020 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் (EPA) கீழ் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) செய்வதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து உள்ளார்கள்...



EIA draft 2020 வெளியிடப்பட்டுள்ளது...

இதில் சில கருத்துக்கள் நேர்மாறாக உள்ளது...

அதாவது...

1.  நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு கிளியரன்ஸ் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளலாம்..

2. பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது..

3. நிறுவனத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் பொதுமக்கள் அதை சுட்டிக்காட்ட முடியாது அந்த நிறுவனமோ அல்லது அரசாங்க அதிகாரிகள் தான் அதை சுட்டிக்காட்ட முடியும்..

4. மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமும் ஒரு நிறுவனத்தை Strategic என்று குறிப்பிட்டிருந்தால் அதன் மீது கருத்து சொல்ல பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை..

5.Border area LAC பகுதிகளிலிருந்து100 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்படும் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் கருத்து கேட்க தேவையில்லை..

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்பொழுது 12 மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளது..

7. ஒரு நிறுவனத்தில் அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நில அளவு முன்பு இருந்ததை விட 8 மடங்கு அதிகப்படுத்த பட்டுள்ளது...

திராவிட கட்டுப்பாட்டில் இருந்து ஆரிய கட்டுப்பாட்டிற்கு தமிழக ஊடகங்கள் மாறுகிறது...



இரண்டுமே தமிழனுக்கு தேவையில்லாத ஆணி தான்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


ஆரியம் vs திராவிடம் இரண்டும் ஒன்றே...



இவனுங்க ரெண்டு பேருடைய பிழைப்பும் தமிழனை அழிப்பதற்காக தான் தெரிந்து கொள்ளுங்கள்...