27/07/2020
ஜவ்வரிசி...
இந்த வார்த்தை தமிழும் கிடையாது...
அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..
இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..
ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..
ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...
அனைவரும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்...
https://t.co/aVcx4DKW66
இந்த லிங்ல நேரடியாக மின்னஞ்சல் அரசுக்கு சென்று விடும்...
இந்த மின்னஞ்சல் (email) EIA2020 ஆல் நாம் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மற்றும் நமக்கு எதிரான அரசின் திட்டத்தை கைவிட கோருகிறது...
அதிமுக வின் ஊரடங்கு சாதனை...
சில ஜென்மங்கள்... 1000 ரூவா, 20 கிலோ அரிசி, சக்கரை எல்லாம் கொடுத்து தானே ஊரடங்கு விட்டது அரசு என்கிறார்கள்...
அதன் பிறகு நீங்கள் வெளியில் வந்ததால் தானே கொரோனா பரவியது என்கின்றனர்...
அதே வாய் தான்.. நீங்கள் வீட்டிலே இருந்ததால் தான் மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதும் என்கின்றனர்...
நீங்க எல்லா சோத்தை தான் தீங்குறீங்களா...
வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எப்படி டா வருமானம் வரும்...
மேலும் வேலைக்கு போக விடாமல் தடுத்தது அரசு தான்...
நீங்க கொடுத்த நிவாரணத்தில் குடும்பத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால் கூட எத்தனை நாள் டா வரும்...
அய்யோக்கிய பயலுங்களா...
கூட்டணிக்கு முன்பு வரை வேறு வாய்...
கூட்டணிக்கு பின்பு வேறு வாய்...
போங்கடா... கூஜா தூக்கி பச்சோந்திங்களா...
Subscribe to:
Posts (Atom)









