10/01/2018

மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி...


என்னுடைய இணையதள  ரசிகர் மன்றத்தின் முதல் உறுப்பினராக நான் ஏன் பெயரைப் பதிவு செய்துள்ளேன். இரண்டாவது உறுப்பினராக என் மனைவி லதாவும், மூன்றாவது என் பெரிய மகள் ஐஸ்வர்யா, அடுத்து சௌந்தர்யா, ஐந்தாவது ரசிகராக எனது மருமகன் தனுஷும் ஆறாவது அனிருத்தும், ஏழாவது ரசிகராக என் அண்ணன் சத்திய நாராயண ராவ், அடுத்தடுத்து அவர் குடும்பத்தாரும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்களுக்கு மட்டும் தான், தமிழக தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களுக்கு மட்டும் தான்,  இந்த இணையதளமே ஒழிய தமிழகத்துக்கு வெளியில் இருக்கும், ரஜினி ரசிகர்களுக்கோ, மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்கோ அல்ல... ஆதலால் மலேசிய ரசிகர்கள் இதில் பதிய வேண்டாம். என்று சொன்னார்.

சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அரங்கில் வெறும் எட்டாயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்கிற நிலையில் இந்த மலேசிய பயணம் வெற்றி அடைந்துள்ளதா, எதிர்பார்த்த நிதி சேர்ந்துள்ளதா ?  என்ற பத்தியறிக்கையாளர்களின் கேள்விக்கு..

நடிக்கற்ற விஷாலை கோபமாக திரும்பிப்பார்த்த ரஜினி, இந்த மலேசிய பயணம் மாபெரும் வெற்றி. நிதி எவ்வளவு வந்துள்ளது என்று எனக்கு தெரியாது. என்று சொல்லி விட்டு திரும்ப நடந்தார் ரஜினி...

குடிநீர் வசதி மற்றும் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி மாணவ மாணவிகள் வகுப்பறை புறக்கணிப்பு...


சிதம்பரம் அருகே C.முட்லூர் அரசுகலைகல்லூரி யில் 2000 த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததை கண்டித்தும்... கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தியும்...

இதனை பராமரிக்க மாணவ மாணவிகளிடம் ஒரு மாணவர்க்கு தலா 30ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுவதை கண்டித்தும்... வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது...

இயற்கையை காப்போம்...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு...


கடந்த 20 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்
கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு...

உளவியல் உண்மைகள்...


யார் தமிழன்? என்று எவனெல்லாம் கேட்கிறானோ அவனெல்லாம் வந்தேறி...


நீ மட்டும் தான் தமிழனா? என்று கேட்பவன் வந்தேறிமகன்...

எந்த தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா? என்ற ஐயம் வருவதில்லை..

95% தமிழர்கள் இன அடையாளத்தோடு இருக்கிறார்கள்..

மீதி 5% தமிழர்களை 95% தமிழருடன் குழப்பும் செயலுக்குப் பெயர்தான் வந்தேறித்தனம்..

தமிழ் அடையாளத்தை கேள்விக்குறி ஆக்குவது ஒவ்வொரு தமிழனின் தாயினுடைய கற்பை கேலி செய்வது போல் ஆகும்.

பிறப்புவழித் தமிழனே தமிழன்.

உயிர் நண்பனே ஆனாலும் அப்பன் சொத்தில் பங்கு கிடையாது.பிறகு பிழைக்க வந்த அகதிக்கு எதற்கு பங்கு?

தமிழ் மண்ணைத் தமிழன் தான் ஆளவேண்டும்.

பிழைக்க வந்தவன் பிழைத்துக்கொள். பிறகு உன் நாட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

இங்கே குடித்தனம் குடியுரிமை எதுவும் கிடையாது.

உண்மையான தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழன் வந்தேறித்தனம் செய்யும் அகதிகளை சும்மா விடக்கூடாது...

தமிழக ஊழல் அரசிற்கு செருப்படி...


மெரீனா போராட்ட இளைஞர்கள்...


தற்போது எல்லாம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு கூட்டங்களின் அலறல் சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது...


ஏனெனில் தமிழர்களை இனி ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது... அவர்கள் இனம் ரீதியாக சிந்தித்து செயல்பட தொடங்கி விட்டனர் என்ற அலறல் சத்தம் மிக அதிகமாக கேட்க முடிகிறது...

ஆந்திராவில் உள்ள தமிழர்களுக்கு எந்த உரிமையும் தெலுங்கர்கள் தர மாட்டார்களாம்... ஆனால் தமிழன் மட்டும் இங்கு அனைத்து உரிமையை கொடுக்கனுமாம்...

கேட்டால் இங்கயே பிறந்து வளர்ந்தார்களாம்...

இதையே தானே அங்கு பிறந்து வளர்ந்த தமிழர்கள் கேட்கிறார்கள்...

திராவிடம்.. இந்தியம்.. கம்யூனிசம்.. தலித்தியம்.. மதம்.. போன்ற ஏமாற்று அரசியல் ரீதிரியாக இனி தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...

எப்படி பக்கத்து வீட்டில் பல காலமாக வாழுவதால்.. அந்த வீட்டின் உரிமையாளனை உங்க தந்தையாக மாற்றிக் கொண்டு வீட்டின் உரிமையை கேட்பது போல் உள்ளது...

இது எப்படிப்பட்ட கேவலம்.. சிந்தியுங்கள்...