20/07/2020

பிள்ளையார் தமிழ் கடவுள் கிடையாது...



மகாராஷ்டிராவில், புனே நகரில் சித்பவனப்_பிராமணர்களின் கடவுள் வழிபாடே கணபதி வழிபாடாகும்..
அங்கிருந்து சாளுக்கியர்களின் வாதாபி நகருக்கு அவ்வழிபாடு செல்கிறது..

பிறகு அங்கிருந்து கி.பி.6-ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவ மன்னன் படை தளபதி சிறுத்தொண்டர் மூலமாக வாதாபி நகரில் இருந்து தமிழ்நாட்டிற்கு கணபதி வழிபாடு வருகிறது...

கி.பி.6ம் நூற்றாண்ணிற்கு முன்பு சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய எந்த குறிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது..

-தொ.பரமசிவம், வரலாற்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்..

இனிமேல் விநாயகரின் தம்பி தான் முருகன் என்ற புழுகுப் புராண கதைகளை யாரும் நம்பாதீர்கள்...

கொரொனா மருத்துவ மாப்பியா.. உடலுறுப்பு திருட்டு...



முன்பே நான் சொன்னது தான்... தற்போது ஆதாரத்துடன் உண்மை வெளியே வந்துவிட்டது...

மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்...



ஒரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்து போன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்து வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்து விட்டார்கள்.

குளோனிங் செய்யும் மாயம்.. 10,000 வருடங்களுக்கு முன்பு சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து போன ரோமங்கள் நிறைந்த மாமத யானைகளை ரஷ்யாவையும் கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்க முயன்று வருகிறார்கள்.

சர்வதேச விஞ்ஞானிகள் இதற்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குளோனிங் முறையில் உருவாக்கப்படும் இந்த மாமத யானைகள் மீண்டும் சைபீரியப் பகுதிகளில் நடமாடப் போகின்றன.

இந்தத் திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆதரவளித்திருக்கிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் சிறந்த தென்கொரியப் பேராசிரியர் ஹவாங் வூ இதற்கான முதற்கட்ட வேலைகளை ரஷ்ய விஞ்ஞானிகளோடு தொடர்ந்து செய்துவருகிறார். இதன் விளைவாக மாமத ரோம யானையை மீண்டும் உருவாக்க அடிப்படை ஆராய்ச்சிகள் முடிந்துவிட்டன.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அழிந்து போன விலங்குகளின் மரபணுப் பொருட்கள் தேவை. இதற்காக, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சைபீரிய பகுதிகளில் இறந்து பனியால் மூடப்பட்டுப் பாதுகாப்பாக இருந்த மாமத யானையின் தசைப் பகுதிகள் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்டன.

அந்த யானையின் ரத்தம்கூட உறையாமல் இருந்தது.

தோண்டி எடுக்கப்பட்ட இந்தத் தசைகளிலிருந்து செல்கள் கிடைத்தால் அதிலிருந்து பல மரபணுத் தகவல்களைப் பெறலாம்.

ஒருவேளை நல்ல தகுதியான செல்கள் கிடைப்பின் நன்றாக இருக்கும் அல்லது செயற்கை முறையில் மரபணுக்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த மரபணுக்களைப் பிரித்தெடுக்கும் வேலையை பென் மாகாணப் பல்கலைக்கழகம் 70 சதவீதம் முடித்துவிட்டது.

மாமத யானைகளின் மரபணுக்கள் ஆசிய யானைகளின் மரபணுக்களோடு நெருக்கமாக இருக்கின்றன. மாமத யானைகளின் மரபணுக்களை ஆசிய யானைகளின் இனப்பெருக்க செல்களோடு புகுத்தி மாமத யானைகளை உயிர்த்தெழச் செய்ய முடியும். இது சாத்தியம் என்று கோட்பாட்டு ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.


இப்படி உருவாக்கப்படும் புதிய மரபணுவுக்கு ஆசிய யானைகள் தாயாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானால் ஆசிய யானை தன்னுடைய மரபணுக்களைவிட மாமத யானைகளின் மரபணுக்களை அதிகம் கொண்ட யானைகளை உற்பத்தி செய்யும்.

இப்படி உருவான மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாமத யானைகள் உருவத்தில் ஆசிய யானைகளைப் போல் இருக்கும்.

ஆனால், இந்தக் கலப்பு யானைகள் இன்னொரு கலப்பு யானையோடு சேர்ந்து பிறக்கும் குட்டிகள் மாமத யானைகளைப் போல் இருக்கும்.

இம்மாதிரி அழிந்தொழிந்து போன விலங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பலவிதமான கேள்விகள், தடைகள், நெறிமுறைகள் இருக்கின்றன.

இயற்கையின் போக்கில் உயிரினங்கள் அழிந்து போவதும் புதிய உயிரினங்கள் உருவாவதும் வழக்கம்.

ஆனால், ஒரு உயிரினத்தை அழிப்பதோ எப்போதோ அழிந்து போன உயிரினத்தை மறுபடியும் உயிர்கொடுத்து உலவ விடுவதோ இயற்கையின் போக்கில் குறுக்கிடுவதாகும்.

இயற்கையின் போக்கில் குறுக்கிடுவது பெரும் ஆபத்து..

ஆகவே, பனி நிறைந்த சைபீரியப் பகுதிகளில் மீண்டும் மாமத யானைகள் பவனிவரவிருப்பது குறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி கொண்டாலும் சூழலியலாளர்கள் கவலையுடனே இருக்கிறார்கள்...

கன்னட தெலுங்கன் ஈ.வே. ராமசாமி நாயக்கன்...


மறைமலை அடிகள் என்று நாம் பெருமிதம் கூறும் சமயம் அதற்க்கு முன்பே ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்...



இவரது காலகட்டத்தில் சமஸ்கிரதம் தான் உண்மையான மொழி எனவும் இதிலிருந்து தான் தமிழ் மொழி காப்பியடிக்கப்பட்டது என்று பெருவாரியாக தமிழகம் முழுவதும் பார்ப்பனியர்களால் பரப்பப்பட்டது...

இதனை எதிர்ப்பவர்கள் சப்தமே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டார் அல்லது மிரட்டப்பட்டார்கள் ..இதனை தைரியத்துடன் எதிர்த்து பதிலடி கொடுத்த ஒருவர் தான்  பங்காரு பக்தர்..

தமிழ் அறிஞரும் ஆசிரியருமான இவர் புதுச்சேரியை சேர்த்தவர்..

[பாரதிதாசனின் ஆசிரியரும் இவரே]...

1913 இல் கலைமகள் என்ற இதழை உருவாக்கினார் இதன் நோக்கம் சமஸ்கிரத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்ற பொய்யான பார்பனன்ர்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவே..

இதன் அடுத்தகட்டமாக தமிழில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை தொகுத்து எடுத்து தூக்கி வீசவேண்டும் எனவும் எழுதினார்...

இந்த ஸ்ரீ சேஷ, சாஸ்திரி  ஸ்திரி, இப்படி பல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொகுத்தார்...

இதன் பிறகு கலைமகள் கழகம் என்ற ஒன்றை உருவாக்கினார்...

அதற்க்கு பிறகு இந்த பத்திரிக்கை என்ன ஆனது ? என்ற விபரம் யாருக்குமே தெரியவில்லை...

ங்கோத்தா... செருப்பால அடிப்பேன் டா தேவிடியாதாஸ்...



நான் அசிங்கமா பேச மாட்டேன்..
என்னையே அசிங்கமா பேச வைக்குற...

பாரம்பரிய உணவுகள் என்றால் என்ன?



பாரம்பரிய உணவுகள் என்பவை பாரம்பரிய விதைகளிலிருந்து விளைந்தவை. அதாவது புதிய ஒட்டு ரக விதைகளிலிருந்து உருவானவையல்ல. கடந்த சில பத்தாண்டுகளாக நெல்லிலும், சிறுதானியங்களிலும் ஒட்டுரக விதைகள் அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ளன. இவற்றை தவிர்த்து மரபு வழியிலான விதைகளிலிருந்து விளைந்தவையே பாரம்பரிய உணவுகளாகத் தகுந்தவையாகும்.. இதுமட்டுமின்றி, பயிர்விளைச்சலுக்கு ரசாயண உரங்களையோ, பூச்சிகொல்லி மருந்துகளையோ முற்றிலும் தவிர்த்து உருவாக்கப்பட்டவையே பாரம்பரிய உணவுகளாகும்..

மானாவரிநிலத்திலும், மலைமுகடுகளிலும் விளையும் புன்செய் பயிர்களான சிறுதானியங்களும், தண்ணீர்வரத்துள்ள நன்செய் பயிர்களான பாரம்பரிய அரிசிகளும் ஊட்டசத்துமிக்க பாரம்பரிய உணவுகளாகும்! திணை, வரகு, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, பனிவரகு எனப்புடும் பெருஞ்சாமை, சிறுசோளம் போன்றவற்றைத் தான் நாம் சிறுதானியங்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம்.

இந்த சிறுதானியங்களில் என்னென்ன உணவுவகைகளைச் செய்யலாம்? என்றால்….. செய்ய முடியாதது என்ன? எல்லாமே செய்யலாம்..

வெரைட்டிரைஸ் மாதிரியான கலவைச்சோறுகளை அருமையாகச் செய்யலாம். திணை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவற்றில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சோறு, தேங்காய்சோறு, எலுமிச்சைசோறு, கூட்டாஞ்சோறு, புளியோதரை, எள்ளுசோறு, புதினாசோறு, கீரைச்சோறு, காய்கறி பிரியாணி, தயிர்சோறு….. போன்ற சோறு வகைகளை செய்யலாம்..

அதேபோல் இட்லி, தோசை, உளுந்துசேர்த்தகளி , வெந்தயம் சேர்த்தகளி, கும்மாயம், இடியாப்பம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, கட்லெட், அடை, உப்புமா, ஆப்பம், புட்டு, சேவை போன்ற பலகார வகைகளும் செய்யலாம். சற்றே கோதுமையைச் சேர்த்து சப்பாத்தி, பூரியும் செய்யலாம். லட்டு, அதிரசம், மைசூர்பா, கேசரி, தொதல், அல்வா, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்தும் அசத்தலாம். ரிப்பன் பக்கோடா, முறுக்கு, தட்டடை, சீடை, காரச்சேவு போன்ற திண்பண்டங்களையும் செய்யலாம்.

அதே சமயம் ஒவ்வொரு சிறுதானியமும் தனிப்பட்ட தன்மையும், சுவையும் கொண்டது என்பதால் அது அதற்கேற்ற சமயலைச் செய்வது சிறப்பாக இருக்கும்...

தினை  (Foxtail Millet) - தினையில் இனிப்பு செய்தால் நன்றாக இருக்கும். சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பா, லட்டு போன்றவற்றை தினையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாகத் தினை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். ஆகவே, இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரையோடு, பனைவெல்லம் சேர்ப்பது நலம் பயக்கும். அத்துடன் தேங்காய் துறுவலையோ, தேங்காய்பாலையோ சேர்ப்பது  தினையின் சூட்டை சமன்படுத்தும்.

தினையில் கூழ் செய்து பிரசவமான தாய்க்கு பிரசவமான தாய்க்கு கொடுப்பது தமிழர் மரபு. காரணம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். தினையில் கண்ணுக்கு ஒளிதரும் பீட்டா கரோட்டின் அதிகம்! எனவே தினையை தொடர்ந்து உட்கொள்ளும் போது கண்பார்வை பிரகாசமாகும்.  தினைமாவுடன் தேன்கலந்து உண்டால் கபம் நீங்கும்.தினை விரைவில் செரிமானமாகும், ஆகவே பசியைத் தூண்டும். மொத்ததில் தினை உட்கொள்வது உடலுக்கு வலுசேர்க்கும்.

சாமை (Little Millet) - சாமை எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாகும். சாமன்ய மக்களின் விருப்பு உணவாக சாமை திகழ்ந்த காரணத்தால் சாமை எனப் பெயர் பெற்றது.

சாமையில் கூட்டாஞ்சோறு தொடங்கி அனைத்து சோறு வகைகளும் செய்யலாம்.  அதேபோல் இட்லி, தோசை, கிச்சடி போன்ற பலகாரங்களுக்கும் ஏற்றது.  நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்டிருப்பதால் சாமை  உட்கொள்வது மலச்சிக்கலுக்கும், நீரிழிவிற்கும் தீர்வாக அமையும்.

சாமையில் மிகுந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகையுள்ளவர்களை குணப்படுத்தும். சாமையில் மினரல்ஸ் அதிகமிருப்பதால் நம் உடலில் உயரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திவிடும். மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவின் அடித்தளமாகும்!

குதிரைவாலி  (Barnyard Millet) - வாலரிசி எனப்படும் குதிரைவாலி ஒரு சுவை மிகுந்த சிறுதானியமாகும். இதில் செய்யப்படும் வெண்பொங்கல் மிக ருசியாக இருக்கும். குதிரைவாலி சோற்றில் தயிர் சேரும் போது lactobaclius என்ற வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாவைத் தருகிறது. குதிரைவாலி  மோர்சோறு அல்சரை குணப்படுத்தும். குதிரைவாலியில் அனைத்து சோறு வகைகளையும், பலகாரவகைகளையும் செய்யலாம். குறிப்பாக இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிக மிருதுவாக இருக்கும்.

குதிரைவாலி -  உட்கொள்வது சர்க்கரைநோயை கட்டுபடுத்த உதவும்.  குதிரைவாலியோடு சற்றே உளுந்து சேர்த்து களியோ, கஞ்சியோ செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி, வயிற்று கடுப்பு பிரச்சினைகள் தீரும்.  காய்ச்சலின் போது குதிரைவாலி கஞ்சி உட்கொள்வது காய்சலிருந்து மீள உதவிபுரியும்!  வாயுப் பிரச்சினைகளால் வதைபடுபவர்களுக்கு குதிரைவாலி உணவு ஒரு வரப்பிரசாதம்.

வரகு (Kodo Millet) - நமது சங்க இலக்கியங்கள் பலவற்றில் அதிகமாக குறிப்பிடப்படும் சிறுதானியம் வரகரிசியாகும்.  பழந்தமிழரின் அடிப்படையான உணவாக வரகரிசி திகழ்ந்துள்ளது. வரகரிசி உடலில் சக்தியை பெருக்கி தினவெடுக்க செய்யும்.  வரகரிசியில் எல்லாவகை சோறுகளையும், பலகாரங்களையும், திண்பண்டங்களையும் செய்யலாம். பிரியாணி செய்வதற்கு பொருத்தமாக இருக்கும்.

வரகு சுட்ட சாம்பல் கற்பிணிப் பெண்களின் இரத்தபோக்கை நிறுத்துவதற்கு கிராமங்களில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. வரகின் தோல் ஏழுபடலங்களை  கொண்டதாகும். எனவே இதை கிராம மக்கள் நன்றாக குத்தி புடைத்து தோல்களையும், கடைசியாக உள்ள பூஞ்சானத்தையும் நீக்கியே பயன்படுத்துவார்கள். அவ்வாறு நீக்காவிட்டால் அது நஞ்சாகிவிடும். பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகக்குறைவாக உட்கொள்ள வேண்டும். தேள்கடிக்கு மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேழ்வரகு (Finger Millet) - இது உழைப்பாளிகளின் உன்னத உணவாகும் இதில் கால்சியம் அபரிமிதமாக இருப்பதால் மூட்டுவலி பிரச்சினைகளுக்கு தீர்வாகும். கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போதான உதிரபோக்கை நிறுத்த வல்லதாகும்!  கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு ரிப்பன் பக்கோடா என பலவும் செய்யலாம்.

ராகி அல்வாவும் செய்யலாம்.  உடலை உறுதிபடுத்தும், பித்தத்தை தணிக்கும், வாதத்தை கட்டுபடுத்தும். உடல் உழைப்பு அதிகம் செய்யதாதவர்கள் கேழ்வரகை உட்கொண்டால் எளிந்தில் ஜீரணமாகாது.

அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை தவிர்ப்பது அல்லது குறைத்துண்பது நலம் பயக்கும். நன்கு தோல்நீக்கிய கேழ்வரகையே உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேதியாகிவிடும்.

கம்பு (Pearl Millet) - தெம்பு வேண்டும் என நினைப்பவர்கள் கம்பு உண்டால் பலன் பெறுவர்.  கம்மங்கூழ், கம்பு தோசை, கம்பு குழிபணியாரம் இன்றும் கிராமங்களில் பிரசித்தமாகும். கம்பு உடம்பிற்கு குளிச்சி தரும் சிறுதானியமாகும். அதே சமயம் கேழ்வரகு உடல் சூட்டை அதிகப்படுத்தும் சிறுதானியமாகும். ஆகவே தான் பெரும்பாலும் கம்பு, கேழ்வரகு இரண்டையும் இணைத்து கூழ் தயாரிப்பது வழக்கில் உள்ளது.

புரதமும், கால்சியமும் கம்பில் அதிகம் உள்ளதால் நல்ல உடல் உழைப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.  கம்மங்கூழில் சிறிது மோர் சேர்த்து உட்கொண்டால்  வயிற்றுஎரிச்சல், வயிற்று பொருமல், மூலம் போன்றவை நிவர்த்தியாகும். கம்போடு உடைத்தகடலையை நன்கு அரைத்து பனவெல்லம் கலந்து நெய்யோடு உருட்டி லட்டு செய்யலாம். இது குழந்தைகளுக்கு நன்கு ஊட்டசத்து தரும் திண்பண்டமாகும்.

அதேசமயம் சளி, இருமல், ஆஸ்த்துமா மற்றும் தோல் நோய் பிரச்சினையுள்ளவர்கள் கம்பை மிக குறைவாக உட்கொள்ள வேண்டும்...

ரவுடிகளின் கூடாரம் திருட்டு திமுக ஒழிக...


சென்னையை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பஞ்சாயத்து தலைவரான பரமகுரு என்பவருக்கும்.. அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் மணல் எடுப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது...

இதில் பரமகுருவை திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களே கொலை செய்து தங்கள் கட்சி ரவுடி கட்சி என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர்...

கோவிலில் தட்டு குலுக்கி வரவன் போறவன் கிட்ட பிச்சை எடுத்து திண்ணுற நாய்க்கு பேச்சை பாரு...



காவல் துறை தேடும் போது அண்ணி பின்னாடி ஓடி ஒளிந்துக் கொண்ட நாய் பேசுது...

தமிழர் இறையியல் கோட்பாடு...



மனிதர் > நல்ல மனிதர் > மாமனிதர் > வழிகாட்டி > தலைவன் > மூத்தோன் > தெய்வம்...

இதுவே தமிழினத்தின் இறையியல் அவர்களின் அறத்தையும் பண்பையும் வைத்தே வணங்கப்பட்டனர் எங்கள் தெய்வங்கள் தனித்துவமான குணாதிசியங்களையும் பண்பையும் பெற்றிருந்தனவே தவிர எந்த மாயாஜாலத்தையும் கற்பனைக்கு ஒட்டாத எந்த வித்தையும் காட்டவில்லை..

நாங்கள் தாயும் தந்தைக்கும் மனிதனாக பிறந்து மகத்தானவர்களாவர்களே தவிர இயற்கைக்கு மாறாக ஒருபோதும் பிறந்ததுமில்லை இயங்கியதுமில்லை...