03/11/2021

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

மீ Vs நண்பன்...


என்ன மச்சான் இந்த நேரத்துல பட்டாசு வெடிக்குற... போலீஸ் புடிச்சுக்க போகுது... 

ஏன் போலீஸ் பிடிக்கும்..?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் கொடுத்திருக்காங்க.. அந்த நேரத்துல தான் வெடிக்கனுமாம்...

போடா லூசு பயலே...

அந்த நேரம் தீபாவளிக்கு வெடிக்க கொடுத்தது...

இன்னைக்கு வெடிக்கலாம் நேரம் எதுவும் சொல்லல... 

கிளம்பு.. கிளம்பு...

எதிரே இரண்டு போலீஸ்காரங்க பார்த்துட்டு இருக்காங்க...

யாருகிட்ட 😁

சப்தமே இல்லாமல் நசுக்கப்பட்ட தமிழ் சமூகம்.. திட்டமிட்ட கழுத்தறுப்பு...

 


மறைமலை அடிகள் என்று நாம் பெருமிதம் கூறும் சமயம் அதற்க்கு முன்பே ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்..

இவரது காலகட்டத்தில் சமஸ்கிரதம் தான் உண்மையான மொழி எனவும் இதிலிருந்து தான் தமிழ் மொழி காப்பியடிக்கப்பட்டது என்று பெருவாரியாக தமிழகம் முழுவதும் பிராமணர்களால் பரப்பப்பட்டது..

இதனை எதிர்ப்பவர்கள் சப்தமே இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்டார் அல்லது மிரட்டப்பட்டார்கள்.. இதனை தைரியத்துடன் எதிர்த்து பதிலடி கொடுத்த ஒருவர் தான் பங்காரு பக்தர்..

தமிழ் அறிஞரும் ஆசிரியருமான இவர் புதுச்சேரியை சேர்த்தவர்.. [பாரதிதாசனின் ஆசிரியரும் இவரே]..

1913 இல் கலைமகள் என்ற இதழை உருவாக்கினார். இதன் நோக்கம் சமஸ்கிரத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்ற பொய்யான பிராமணர்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவே..

இதன் அடுத்தகட்டமாக தமிழில் உள்ள சமஸ்கிரத வார்த்தைகளை தொகுத்து எடுத்து தூக்கி வீசவேண்டும் எனவும் எழுதினார்..

இந்த ஸ்ரீ சேஷ , சாஸ்திரி  ஸ்திரி , இப்படி பல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொகுத்தார்..

இதன் பிறகு கலைமகள் கழகம் என்ற ஒன்றை உருவாக்கினார்...

அதற்க்கு பிறகு இந்த பத்திரிக்கை என்ன ஆனது ? என்ற விபரம் யாருக்குமே தெரியவில்லை...

எவனோ சேட்டு பய கடை... நீயே திண்ணு டா...

 


திமுக கம்பெனிக்கு வருவானம் வருவதால்... குடிக்கலாம்.. படத்துக்கு போகலாம்... ஆனா வெடிக்க கூடாது...

 


இந்தியாவின் தேசிய பறவையும்.. உண்மை நிலவரமும்...

 


இந்தியாவின் தேசிய பறவை என்னவென்று கேட்டால் உடனே நாம் சொல்வோம் மயில் என்று சொல்வோம்...

ஆனால் இந்தியாவின் தேசிய பறவையாக எதை தேர்தெடுக்கலாம் என்று சில பறவைகளின் பெயர்களை பரிசீலனை செய்தார்கள்..

மயிலை தவிர எல்லாமும் ஒரு கட்டத்தில் நிராகரிக்க பட்டது..

மயிலுக்கு நிகராக அதிக வாக்கு பெற்ற ஒரு பறவை இனம் தான் கானமயில் என்றோரு பறவை..

மயிலுக்கு எப்படி சில தனித்தன்மை இருக்கிறதோ. அதே போன்று இந்த கானமயில் பறவைக்கும் சில தனி தன்மை இருக்கிறது..

இன்னும் சொல்லப் போனால் இப்பொழுதுள்ள தேசிய பறவை மயிலை விட அதிக ஒட்டு வாங்கியது இந்த கானமயில் தான்..

இருப்பினும் புராணங்களில் மயிலை பற்றி சொல்வதால் ஒட்டு குறைவாக இருந்தாலும் மயிலை தேசிய பறவையாக இந்திய அரசு 1930 ஆண்டு தெரிவித்தது...

உண்மையில் இந்தியாவின்  தேசிய பறவையாக காணமயில் தான் வந்து இருக்க வேண்டும்...

புராணம் என்ற ஒரு விஷயத்திற்காக இந்த பறவை நீக்கப்பட்டு மயில் தேசிய பறவையாக ஆகியது..

அதன் விளைவு இன்று இந்த கானமயில் இந்தியாவில் 500 க்கும் குறைவாகவே உள்ளது.. கவனிக்கப்படாமையே காரணம்...

இராஜஸ்தான் மாநில பறவையாக இன்றும் கூட இந்த கானமயில் தான் உள்ளது...

தேசிய பறவை அந்தஸ்தை பெற வேண்டிய இந்த கானமயில் இன்று மாநில பறவையாக உள்ளது...

மீ Vs நண்பன்...

 




நண்பன் : ஏன்டா நீயும் ஒரு பொண்ணும்  லவ் பண்ணிங்களே... கல்யாணம் ஆயிடுச்சா...?

மீ : அதெல்லாம் எப்பவோ ஆயிடுச்சு..

நண்பன் : அப்படியா என்கிட்ட சொல்லவே இல்ல 🤔
 
மீ : அவ என் கிட்டயே சொல்லல.. அப்புறம் எப்படி நான் உன்கிட்ட சொல்ல முடியும்🤣

போடா போடா... 
போய் பொழப்ப பாரு... 
ஓசி சோறுக்கு வந்துட்ட 😂

😏😏😏

கன்னட தெலுங்கர் ஈ.வெ.ரா எனும் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா?

 


மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...

1930ல் இந்திய சார்பு..

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம் - (குடிஅரசு, 09.11.1930)..

1938 ல் தனித்தமிழ்நாடு...

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமாரமுகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?

எழுங்கள். நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே.. என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.

நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள். புறப்படுங்கள்.

தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்.

தமிழ்நாடு தமிழருக்கே -(குடிஅரசு 23.10.1938).

1947 ல் மீண்டும் இந்திய சார்பு...

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947).

1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...

என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! -  (விடுதலை தலையங்கம் 15.12.1957)

1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு...

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?

இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலஷ் அவமானம்னு நினைக்கிறானே.

தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? - (ஆனந்த விகடன் பேட்டி 11.4.1965).

1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.

பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பொது மக்களே! இளைஞர்களே!

பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்.

(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)...

தமிழின விரோதி பெரியார் என்பது மட்டுமே உண்மை...

திருட்டு திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களே கதறவும்... உங்க டூபாக்கூர் பொய் வரலாறை எல்லாம் என்னை போன்ற சிலர் உடைப்போம்...

திராவிடவாதிகளே பதில் சொல்லுங்கள்...

 


பெரியார் கொள்ளையில் வாழ்கிறீர்களா...?

அப்படி என்றால் உங்க மனைவி நான்கு பெயரை வைத்துள்ளாரா..? நீங்கள் அனுப்பி வைத்தீர்களா..?

உங்க மகளை நீங்களே திருமணம் செய்து கொண்டுள்ளீர்களா..? 

உங்களால் உருவான மரத்தின் கனியை நீங்கள் தானே சாப்பிட வேண்டும்...

உங்க வழிகாட்டி தலைவன் பெரியார் சொன்னது...

இதை எல்லாம் செய்துவிட்டு வந்து சொல்... பெரியார் கொள்ளையில் உள்ளவன் என்று...

அய்யோக்கிய பிராடு பயலுங்களா...

கதறுங்கடா... கதறியே சாவுங்கடா...

ஆண்களின் சோதனைகள் 😒