நண்பன் : ஏன்டா நீயும் ஒரு பொண்ணும் லவ் பண்ணிங்களே... கல்யாணம் ஆயிடுச்சா...?
மீ : அதெல்லாம் எப்பவோ ஆயிடுச்சு..
நண்பன் : அப்படியா என்கிட்ட சொல்லவே இல்ல 🤔
மீ : அவ என் கிட்டயே சொல்லல.. அப்புறம் எப்படி நான் உன்கிட்ட சொல்ல முடியும்🤣
போடா போடா...
போய் பொழப்ப பாரு...
ஓசி சோறுக்கு வந்துட்ட 😂
😏😏😏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.