24/11/2017

அச்சன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி, அதிர்ச்சி தகவல்...


நெல்லை மாவட்டம் அச்சன்புதூரில் பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் மிகவும் பள்ளமானதால் தண்ணீர் தேங்கிவிடுகிறது. கட்டுமானத்தின் போதே இதை உயர்த்தி கட்டிருக்கலாம்.

காலையில் மருத்துவமனைக்கு சென்ற பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

மழைநீர் வடிந்தும் நடக்கும் போது வளிக்கு விடுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இப்படி தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் இதனால் நோயாளிகளுக்கு பெரும்பாதிப்பு தான்.

ஆகவே  இதனை சுகாதார நிர்வாகம் கவனத்தில் எடுத்து தண்ணீர் தேங்காதவண்ணம் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.