17/12/2017

பாஜக என்ற கட்சியை தாண்டி பொன்னாருக்கு குமரியில் மாற்று கட்சி நண்பர்களிடமும் மரியாதை உண்டு. அது மீனவ கிராமங்களில் அதிகம்...


News 18 தொலைகாட்சி பேட்டியில் மீனவ கிராம வாக்குகள் மட்டும் 10000 க்கும் மேல் தாமரைக்கு விழுந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

நாடார் சாதியை சார்ந்தவர் என்பதால் கிறிஸ்தவர்களும் பலர் அவரை ஏற்று கொண்டு தான் இதுவரை வந்தனர்.

ஆனால் குமரி மாவட்டத்தில் குழப்பத்திற்கு ஆணி வேராக காணப்பட்டு இந்து நாடார்களை தூண்டி விட்டு குளிர்காயும் வரலாற்றில் திருடர் இனமான நரிகளின் பேச்சை கேட்டு பொன்னார் இந்த ஓகி புயல் அழிவில் தான் சிறுபான்மை மக்களுக்கு விரோதியாக நடந்து கொண்டு நரிகளை திருப்தி படுத்த முயன்றார்.

அதனால் தனக்கு கணிசமாக வாக்களித்து வந்த கடற்கரையோர மக்களின் செல்வாக்கை இழந்ததோடு மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதியிலும் சிறுபான்மை இன மக்களின் செல்வாக்கை இழந்து ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே வாக்குகளை பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது தான் கள யதார்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.