ஏதோ ஒரு ஆதிக்க சக்தி, நம்மளை துறத்தது அது மட்டும் உண்மை.
2002ல் வந்த சிம்பஸன் கார்ட்டூனில், டிரம்ப் அமெரிக்க அதிபாராவார் என்று காட்டுவார்கள்...
அது மட்டுமில்ல, அமெரிக்காவில் எந்தெந்த மகாணங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே காட்டியிருப்பார்கள்..
(சொல்லிட்டு செய்வது இலுமினாட்டிகளின் (ஆதிக்க சக்தி) ஸ்டைல்)..
அதே வழியில், ரசினியின் அரசியல் பிரவேசியத்தை பாபாவில் காட்டியிருப்பார்கள்...



No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.