17/09/2018

மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு...


உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு.

உயர்கல்விக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற அரசாணையில் திருத்தம்.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான அரசாணையில் திருத்தம் செய்து உத்தரவு.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 மதிப்பெண் என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 1200 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் திருத்தம்.

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.