Oral Contraceptive... இது மாத்திரைகளை குறிக்கும்.....
இவை தேவைக்கேற்ப கருத்தடை செய்ய பயன்படுத்தபடுகிறது....
மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் உபயோகிக்க வேண்டும்...
உடலுறவில் இல்லாவிட்டாலும் கூட.....
எப்போது குழந்தை வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது வரையில்....
இதன் வேலை நாளமில்லா சுரப்பிகளில் இருக்கும் FSH (Follicle Stimulating Harmone )ல் இருந்து சுரக்கும் ஹார்மோன்களான Progestin மற்றும் Estrogen அதிக அளவில் சுரக்க வைத்து உடலை தயார்படுத்தும்....
இதனால் Estrogen கருமுட்டை விடுபடாமல் தடுக்கும்......
( Opposite Reaction )...
Progestin,Cervix பகுதியில் ஒரு Mucus Membrane ( உறை ) யை உண்டாக்கும்...
மேலும் கருப்பையின் உட்புறச்சுவர்களை தடிமன் பெறச் செய்யும்....
இதனால் விந்தணு கருமுட்டையை நெருங்க முடியாது...
கருவுறுதல் ( Ovulation ) நிகழாது......
Side Effects...
1 . Nausea - உமட்டல்
2 . Breast Tenderness - மார்பகவீக்கம்.
3 . Headache - தலைவலி
4 . அதிகப்படியான பசி உணர்வு
5 . Psychological Disorders
உதாரணம் Mood Disorder...
அதாவது மனஅழுத்தம் , கோவம் , மறதி போன்றவை...
6 . தோல் வியாதிகள்
7 . உடலுறவில் விருப்பமின்மை
8 . Irregular Periods
9 . முகப்பரு
இவ்வகை மாத்திரை உபயோகிக்கும் பெண்களில் 30ல் இருந்து 50 சதவிகித பெண்களுக்கு Endometrial Cancer மற்றும் Ovarian Cancer போன்ற நோய்கள் ஏற்படுவதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....
இம்மாத்திரை உபயோகித்து நிறுத்திய பின் கருவுற்று பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த பிரச்னையும் நிகழ்வதில்லை...
ஆனால் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படலாம்...
அல்லது கருத்தரிப்பதில் சிக்கல்கள் நிகழலாம்....
ஆக இம்முறையிலும் பிரச்சனைகள் உண்டு....
அதிக நாள் உபயோகிக்காமல் இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும் என நம்புவோம்.....
நாம் பாதுகாப்பு என நினைக்கும் பல விஷயங்களில் பாதிப்பும் சேர்ந்தே பயணிக்கும் போல....
நலன் கருதி மாத்திரைகளின் பெயர்களை குறிப்பிடவில்லை....
படம் 1 Ovarian Cancer பாதிக்கப்பட்ட கர்ப்பப்பை.
படம் 2 தோல்வியாதிகள்.
படம் 3 மாத்திரை உபயோகிக்கும் போது கர்ப்பப்பையின் தோற்றம்...
பதிவுகள் தொடரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.