இளங்கலை பட்டம் - ஒட்டாவா பல்கலைக்கழகம் (1980), முதுகலைப் பட்டம் - டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (1981), பிஎச்.டி (Phd) - டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (1984)
அவரிடம் முடிவெடுக்கும் பொறுப்புகளை ஒப்படைத்தால்: "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக WHO மற்றும் அரசுகளுக்கு தவறான ஆலோசனை வழங்கிய மருத்துவ நிபுணர் குழுக்களின் மீது நடவடிக்கை எடுப்பேன், விசாரணைக்கு உத்தரவிடுவேன்" என்கிறார்.
உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இது போன்ற வைரஸ்களை இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
அவரின் முழு நேர்காணல் காணொளி...
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=C1ODBTdNiG0

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.